சனிகிழமை சாயங்காலம் கடைதெருவிற்கு போனேன். கண்டேன் ஒரு செய்தி ஜூவியில். நண்பர் ! ( வயதானாலும் வாலிபர் அவர்) திரு .லயோலா ஜோசப் அவர்கள் நல்ல பல விசயங்களை ரசித்து செய்பவர். சென்றுதான் பாருங்களேன்
http://foodindia.org.in/images/traffic-police-kiosk.
வெயிலில் காயும் காவலர்க்கு குளுகுளு அறை. கொளுத்தும் வெயிலில் காத்து கிடக்கும் காவலர்க்கு கனவு திட்டம். செய்துவிட்ட நேர்த்தி. மதுரை சென்ற பொது நானும் நேரில் பார்த்தேன்.
இதுவும் உடல்நலத்திற்கு தொடர்புடையதுதான்.

2 comments:
அது குளுகுளு அறை. குழுகுழு அறை அல்ல. :)
நன்றி. திருத்தி கொண்டேன்.
Post a Comment