இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 6 April 2010

நேற்று மாலை நெல்லையில்

நேற்று மாலை நெல்லையில் நடந்த ரோட்டரி மீட்டிங்.
கலப்படம் எப்படிஎல்லாம்  கவலை அளிக்கிறதென்று
 கால் மணி நேரம் பேசினேன். அதன் பின் அவசரம் அவசரமாய்
கேள்வி நேரம். நான் பேசியதை விட சந்தேகங்களே அதிகம். அத்தனைக்கும் பதில் சொல்லி வந்தேன். அதன் நினைவுகள் உங்களோடு பகிர்ந்துகொள்ள.
Follow FOODNELLAI on Twitter

3 comments:

கண்ணா.. said...

திருநெல்வேலி மக்களை பதிவுலகில் படிப்பதே சந்தோஷமாக இருக்கிறது.

இன்றுதான் உங்கள் தளத்தை கவனித்தேன். இனி தொடர்ந்து வருவேன். தொடரட்டும் உங்கள் பணி

ராம்ஜி_யாஹூ said...

nice, thanks for sharing

FOOD said...

தெரிந்ததை சொல்லுகிறேன். தொடர்ந்து பாருங்கள். நன்றி.