மாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.
மாரடைப்பு எதனால் வருகிறது? அனைவரும் அறிவோம்.
மாரடைப்பைத் தடுக்க “ஆஸ்பிரின்” மாத்திரை நல்லது.
அதனினும் இனிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுதான் தக்காளி விதைகளைச் சுற்றியிருக்கும் ஜெலட்டினிலிருந்து எடுக்கப்படும் பொருளொன்று -“ஃபுருட் ஃபுளோ” என்று பெயர்.
ஆஸ்பிரினின் ஆற்றலும் உண்டு.
ஆஸ்பிரினிலுள்ள பக்க விளைவுகளும் இல்லை.
ஆஸ்பிரின் அல்சரை அதிகப்படுத்தும்.
ஆஸ்பிரின் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், வயிற்றில் இரத்தக்கசிவு வரும்.
இவையெதுவும் இல்லாத இன்பொருளே “ஃபுருட் ஃபுளோ”
“ஃபுருட் ஃபுளோ” தனித்து எடுத்துக்கொண்டாலும்,
ஆஸ்பிரினுடன் சேர்த்து எடுத்துக்கொண்டாலும்,
பக்க விளைவுகள் இல்லையென்பதும்
மனிதனை மாரடைப்பிலிருந்து காப்பதும்
அண்மைய ஆராய்ச்சியில் அமெ ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:
Post a Comment