இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 16 May, 2010

மாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.

மாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.

  

புரதம் நாம் உயிர்  வாழ இன்றிமையாத ஒன்று.
அத்தகைய புரதத்தில்  
உயிரைப் பறிக்கும் நோய்கள் 
உருவாக்கும் புரதமும் உண்டு.
அதன் பெயர் - சி-ரீயாக்டிவ் புரோட்டின். (சுருக்கமாக சி.ஆர்.பி)
சி-ரீயாக்டிவ் புரோட்டின் உடலில் 
அதிகமானால், உடல் எடை அதிகரிப்பு,  
நெஞ்செரிச்சல்  போன்றவை உண்டாகும்.
உடல் எடை பருத்தவர்களின் சி-ரீயாக்டிவ் புரோட்டின் 
அளவைக் குறைப்பதன் மூலம் 
அவர்களுக்கு ஏற்படும் இதய நோய்,பக்கவாதம், 
டயாபடீஸ் போன்ற ஆபத்துக்களிலிருந்து 
அவர்களை காக்கலாம்.
சி-ரீயாக்டிவ்  புரோட்டினின் அளவைக் 
குறைப்பதில் மங்குஸ்தான் பழச்சாறு பெரும் பங்கு வகிக்கிறது.
சி-ரீயாக்டிவ்  புரோட்டின் அளவைக் குறைப்பதன் மூலம்,
உடல் எடையையும் சீராக வைத்திருக்கலாம்.
ஆக, மங்குஸ்தான் பழச்சாறு பருகினால், 
சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும். அதன்மூலம்,  நெஞ்செரிச்சல் , உடல் எடை குறையும்.
நீண்ட ஆயுளும் கைகூடும்.
Follow FOODNELLAI on Twitter

No comments: