ஆண்டு தோறும் சென்று வருகிறேன். என்
அறிவில் எட்டியவை பகிர்ந்து வருகிறேன்.
சுவாமிஜி, சுற்றுபுறம், படிப்பதற்கேற்ற சூழ்நிலை, கல்லுரி முதல்வர் திரு. முத்தையா அவர்கள் முதல்
முனைவர் சுப்ரமணியன்,நண்பர் பிரபு வரை காட்டும் அக்கறை,
நிச்சயம் - அங்கு படிப்பவர் பல படி முன்னேற பலனளிக்கும்.

4 comments:
you can raid only small shops, u cant touch saravana bavan or Taj Hotel, thats the indian reality
அடுத்த நாள் செய்தி ஏடுகளில் காலாவதியான உணவு பொருள் பறிமுதல் செய்திகள் வந்தன. அவற்றில் பெரும் டிபார்ட்மெண்டல் கடைகளில் கண்டெடுத்தது அதிகம். அந்த செய்திகளையும் விரைவில் தருகிறேன்.இருந்தும் என்ன- பெரும் தாதாக்கள் மத்தியில் நாங்கள் சிறு எறும்புகள் மட்டுமே.
தகவலுக்கு நன்றி.ராம்ஜி யாஹூ அவர்களுக்கும் நன்றி.தாங்கள் சொன்ன தகவல் முழுவதும் சரி என்று சொல்ல எனக்கு தோன்றவில்லை.பெரிய பெரிய மலைகளை உடைக்கும் வல்லமை பெற்ற உளி சிறியதுதான்.ஆனால் அதனால் இயலாது என நீங்கள் தவறாக எண்ணிவிடாதீர்கள்.மலைகள் சிலருக்கு வேண்டும் என்பதால் உளிகள் தூக்கி வீசப்படுகின்றன.ஆகவே..............ஆனால் நிச்சயமாக மலைகளும் ஒருநாள் மக்களுக்கு பயன்படும் வகையில் உளிகளால் உடைக்கப்படும்.
தங்கள் கருத்துக்கள் தனி உற்சாகம் தருகின்றன சக்தி. நன்றி.
Post a Comment