செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Wednesday, 9 June, 2010
தொடரும் சோதனைகள் துரத்தும் சோகங்கள்.
எத்தனைதான் சோதனைகள் தொடர்ந்தாலும், எத்தர்கள்தான் இன்னும் திருந்தவில்லை. நேற்று சோதனை, இன்று அந்த வேதனைகளை அகில இந்திய வானொலியின் நெல்லை நிலையத்தில் நேயர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதில் கூறி பகிர்ந்து கொண்டேன். கலப்படம், காலாவதியானவை குறித்து விரிவான விவாதம் நடந்தது.
//எத்தனைதான் சோதனைகள் தொடர்ந்தாலும், எத்தர்கள்தான் இன்னும் திருந்தவில்லை.// சோதனை நடத்துபவர்கள் எல்லாருக்கும் உங்கள் அளவுக்கு சமுதாய அக்கறை இருந்திருந்தால் இந்த அளவு எத்தர்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். எங்கும் பரவியிருக்கும் ஊழல்தான் அடிப்படை காரணம் என்று நினைக்கிறேன்.
5 comments:
//எத்தனைதான் சோதனைகள் தொடர்ந்தாலும், எத்தர்கள்தான் இன்னும் திருந்தவில்லை.//
சோதனை நடத்துபவர்கள் எல்லாருக்கும் உங்கள் அளவுக்கு சமுதாய அக்கறை இருந்திருந்தால் இந்த அளவு எத்தர்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். எங்கும் பரவியிருக்கும் ஊழல்தான் அடிப்படை காரணம் என்று நினைக்கிறேன்.
நன்றி நண்பரே. அவலங்களை தகர்தெறிய நாம் அனைவருமே புறப்படுவோம்.
இதுவே கவர்மெண்டு கடையா இருந்தா நீங்க இந்த மாதிரி அதிரடி நடவடிக்கை எடுப்பீங்களா?
13 .05 .10 தேதிய எனது போஸ்டிங்கை பார்த்தல் சியான் உங்களுக்கு விடை கிடைக்கும். அன்றைய எங்கள் ஆய்வில் சூப்பர் மார்க்கெட்டும் தவறவில்லை.
வாழ்த்துக்கள். தமிழகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகம் தோன்றுகின்றது. ஆண்டவன் துணைநிற்பான் தங்களுக்கு!
மா.மணி
Post a Comment