இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 31 August, 2010

மண்ணுலகம் காக்க!

                பிளாஸ்டிக் அதுவும் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக்,
                   பிள்ளைகள் வளர்ந்து அடுத்து வரும் தலைமுறைக்கும்  துன்பமே தரும். 

                  மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்போம்.                  மண்ணுலகம் காப்போம்.
Follow FOODNELLAI on Twitter

4 comments:

sakthi said...

நன்றி கலந்த வணக்கம்.பிளாஸ்டிக் மக்கிப்போக ஐம்பதுலட்சம் வருடங்கள் ஆகும் என்று படித்தது நினைவுக்கு வருகிறது.எனவே இதுபோன்ற பணிகளால் தாய்மண்ணை காக்கும் பெருமை உணவுஆய்வாளர்களுக்கு தங்களது பணிகளே கட்டளைகள்.

உணவு உலகம் said...

கட்டளைகளாக எடுத்து கொள்ள வேண்டாம். கடமைகளாக எடுத்து நிறைவேற்றுவோம்.

NARAYANAN said...

Sir, We wont give this great world to our younger generation. They will fight for the good air,soil and water. As far as our concern we should try to avoid the usage of carry bags. by S.Narayanan Food Inspector Sattur Municipality.

உணவு உலகம் said...

Rightly u have entered the first step-avoiding carry bags.ThankU.