இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 5 September, 2010

காய்கறிகளில் கலப்படம்- மல்லிகை மகளில்.


         அன்றொரு நாள், அலுவலகப் பணிகள் முடித்து, இரவு பத்து மணியிருக்கும் வீட்டிற்கு வந்தேன. நாளெல்லாம் உழைப்பு நன்றாய்த் துரத்தியது களைப்பு. அலைபேசியில் வந்தது அழைப்பு. மறுமுனையில் மல்லிகை மகள் நிருபரென்றார். தங்களின் உணவு உலகம் வலைப்பூவில் வலம் வந்தேன். பயனுள்ள தகவல்கள் பல கண்டேன்.
         எங்கள் (மல்லிகை மகள்)   வாசகர்கள் பயன்பெற தகவல்கள் தரவேண்டுமென்றார். இசைந்தவுடன் தொடர்ந்தார்ஒரு மணி நேரத்திற்கும் மேலாய், ஒவ்வொரு கேள்விகளாய் வந்து விழுந்தது. அறிந்தவை அனைத்தும் அவரிடம் பகிர்ந்தேன். கட்டுரையாய், கவிதையாய் திரு.பொன்ஸ் அதை மல்லிகை மகளில் மணம் வீசச் செய்துள்ளார். மகிழ்வுடன் அதை உங்களுக்குத் தருகிறேன்.  
 மல்லிகையில் என் பேட்டி மணக்கிறதா?
காய்கறிகள் வாங்க கலக்கமா? 
கருத்தை சொல்லுங்க.Follow FOODNELLAI on Twitter

4 comments:

sakthi said...

i have gone through your article. it is very interesting and useful. we will follow your advice while parchasing vegetables.in future we will deny to get the attractive and abnormal -indhumathy

உணவு உலகம் said...

Thank U. Awareness is much more important than any other thing. Good keep it up reading.

NARAYANAN said...

Sir, stimulation of Oxytocin injection is very big nuisance in future to all foods either directly or indirectly. by S.Narayanan Food Inspector Sattur Municipality.

உணவு உலகம் said...

Certainly. We should work a lot to curb the menace.