அனைத்து உணவு ஆய்வாளர் நண்பர்களுக்கும் ஓர் நற்செய்தி. இந்த மாதம் இருபதாம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பமாகிறது. நெல்லை, குமரி,தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள உணவு ஆய்வாளர்களுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் இரு பேட்ச்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி நெல்லையில் நடைபெற உள்ளது. நாங்கள் சென்னையில் அறிந்து வந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். ஒரு பேட்ச்சில் நாற்பது நண்பர்கள் பயிற்சி எடுப்பார்கள்.
இயக்குனரகதிலிருந்து இறுதி செய்யப்பட்ட அட்டவணை வெளியானதும், மேலும் விரிவான செய்திகளை வழங்குகிறேன்.
அனைவரும் அக்டோபரில் உணவு பாதுகாப்பு அலுவலர்களாகி, அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்த நோக்கத்தை நிறை செலுத்த நெஞ்சம் நிமிர்வோம்.
பொறுமை காத்து புண்ணியம் தேடி கொண்ட உணவு ஆய்வாளர்கள்.
மதுரையில் நடை பெற்ற முதற்கட்ட பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. உணவு கலப்பட தடை சட்ட இணை இயக்குனர் டாக்டர்.திரு.சதாசிவம் அவர்கள் நிறைவு நாள் உரை ஆற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாயார வாழ்த்துக்களும், பணியில் முன்னேற்றம் அடைய வழிமுறைகள் குறித்து அறிவுரைகளும் வழங்கினார்கள்.

மதுரை, பகுப்பாய்வு கூட முதுநிலை பகுப்பாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் உணவு மாதிரி எடுக்கும்போது பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக உரை ஆற்றினார்கள்.
முடிவில், மதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நன்றி கூற,பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. பயிற்சி நாட்களில் இரு நேரம் தேநீரும், இன்று மதிய உணவும் மனமுவந்து வழங்கிய மதுரை மாநகராட்சி உணவு ஆய்வாளர்களுக்கு அனைவரும் நன்றிகளை தெரிவித்தனர்.
இரண்டாவது கட்டமாக நெல்லையில் நடைபெறும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமிற்கான அட்டவணை உங்களின் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன்:
COMMENT: A new comment on the post "உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி":
Posted by jitu to UNAVU ULAGAM at 27 September 2010 6:24 PM
இடம்: பலநோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி மையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், நெல்லை.
SCHEDULE FOR TRAINING OF FOOD SAFETY OFFICERS(FSO) | ||||
Period of Training | HUDs to be covered | Place of Trg. | Faculties | |
17& 18.09.10 20.09.10 to 22.09.10 | 1.Dindigul | Madurai | A.R.Sankara lingam S.Narayanan M.A.Mariyappan D.K.Jawaharlal , தட்டி. Govt.Analyst G.Muthulakshmi, A.P.P FAL | |
.Madurai | ||||
3. Palani | ||||
4. Paramakudi | ||||
5. Ramanathapuram | ||||
6.Sivaganga | ||||
7.Theni |
மதுரையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் காட்சிகள் இங்கே:
சாத்தூர் நாயகன் நாராயணன், சட்டத்தின் சாதக பாதகங்களை விளாசுகிறார்.

நான் அறிந்தவற்றை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமங்கள் பெறுவது குறித்து உரை ஆற்றினேன்:
பொறுமை காத்து புண்ணியம் தேடி கொண்ட உணவு ஆய்வாளர்கள்.
மதுரையில் நடை பெற்ற முதற்கட்ட பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. உணவு கலப்பட தடை சட்ட இணை இயக்குனர் டாக்டர்.திரு.சதாசிவம் அவர்கள் நிறைவு நாள் உரை ஆற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாயார வாழ்த்துக்களும், பணியில் முன்னேற்றம் அடைய வழிமுறைகள் குறித்து அறிவுரைகளும் வழங்கினார்கள்.
மதுரை, பகுப்பாய்வு கூட முதுநிலை பகுப்பாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் உணவு மாதிரி எடுக்கும்போது பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக உரை ஆற்றினார்கள்.
முடிவில், மதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நன்றி கூற,பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. பயிற்சி நாட்களில் இரு நேரம் தேநீரும், இன்று மதிய உணவும் மனமுவந்து வழங்கிய மதுரை மாநகராட்சி உணவு ஆய்வாளர்களுக்கு அனைவரும் நன்றிகளை தெரிவித்தனர்.
இரண்டாவது கட்டமாக நெல்லையில் நடைபெறும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமிற்கான அட்டவணை உங்களின் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன்:
HUD Covered | |
1. Kovilpatti | |
2. Nagercoil | |
3. Sankarankoil | |
4. Sivakasi | |
5. Tirunelveli | |
6. Tuticorin | |
7. Virudhunagar |
COMMENT: A new comment on the post "உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி":
Dear Shri. Sankaralingam, it is really outstanding work being done by you. We at Food safety Authority really look forward to the people like you to achieve our vision and mission. Congaratulations. keep going!!! and we wish you all the best.
Dr. Jitendra P Dongare, FSSAI, New Delhi Posted by jitu to UNAVU ULAGAM at 27 September 2010 6:24 PM

14 comments:
Thank you for the info.
YOU ARE ALWAYS GIVING SWEETENED MESSAGES TO THE FOLLOWERS OF UNAVU ULAGAM.THOUGH IT IS ALSO LIKE ONE IT IS THE FOOTPATH TO THE FOOD INSPECTORS GOING TO WORK AS FOOD SAFETY OFFICERS.THOSE WHO ARE LOVING THEIR JOB,LOVING PEOPLE,LOVING THEIR NATION WILL ACHIEVE THE GOAL OF THE FOOD SAFETY ACT.THANKS ALOT FOR INFORMATION.

Sir, May be 17.09.10 to 22.09.10 and 23.09.10 to 28.09.10. by S.Narayanan Food Inspector Sattur Municipality
O.k. Chitra madam. Thank U Sakthi. Thank U Narayanan for adding more information.
Thank you for your message. Relaxation order issued today by Health Secretary.Lr.No 32759/AB2/2010 dt.10.9.10
Thank U Sir. Today, I'll come with more information.
உணவு பாதுகாப்பு சட்டத்தில் பயிற்சி எடுக்கப்போகும் முதல்கட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
Sir I am not a Hero but followers of you. by S.Narayanan Food Inspector of sattur municipaltiy.
Thank U Narayanan.
Dear Shri. Sankaralingam, it is really outstanding work being done by you. We at Food safety Authority really look forward to the people like you to achieve our vision and mission. Congaratulations. keep going!!! and we wish you all the best.
Dr. Jitendra P Dongare, FSSAI, New Delhi
Thank You,Sir. We will always be dedicated to the service, amidst your encouragements.
sir,
i have completed M.Sc. in icrobiology and work as Hygiene and quality Assurance executive in a star hotel in chennai, have knowledge about FSSAI,ISO 22000:2005 regulations.
i wanted to become a FSO, what kind of exam or initiatives that i have to take to become as FSO.?
kindly guide me.
Thanks & regards,
kalaiganesh
Post a Comment