இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 26 September, 2010

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விரைவில் அமலாகும்.

The Food Safety and Standards Authority of India is taking innovative steps to implement the Food Safety and Standards Act in the country, with a view to provide the citizens a safe and standard food.  
               Already the FSSAI has given training to the Food Inspectors to act as Food Safety Officers. A ToT was conducted by the authorities for the F.I.s, at Chennai in the month of July-10. In turn, the trained F.I. trainers are imparting the training to the rest of their community, which will be successfully completed by the end of this month.
                     The FSSAI has planned to give ToT for Designated Officers at Delhi in the fourth week of this month.
                      For further details please visit:
                      http://www.fssai.gov.in/Website/Outreach/Trainings.aspx
               
                     My advance wishes to the F.S.O.s and D.O.s
                                    

அன்பு உணவு ஆய்வாளர் நண்பர்களே! 
                                   கடந்த ஜூலை மாதம் உணவு ஆய்வாளர்களில் ஒவ்வொரு  மாநிலத்திலும் சிலரை தேர்ந்தெடுத்து, டில்லியிலுள்ள, மத்திய அரசின்,  இந்திய  உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, பயிற்றுனர்களுக்கான பயிற்சி வழங்கியது. அதில் பயிற்சி எடுத்துக்கொண்ட பயிற்றுனர்கள், அவரவர் மாநிலங்களில் மீதியுள்ள உணவு ஆய்வாளர்களுக்கும்  இந்த மாதம் பயிற்சி அளித்து வருவதும் தாங்கள் அறிந்ததே. 
                                   மத்திய  அரசு இந்த சட்டத்தை விரைவில் அமலாக்க அணைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சட்டம் அமலுக்கு வரும் தேதி தவிர பிற அனைத்து பிரிவுகளும் அமல் படுதப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுளதை அறிந்திருப்பீர்கள். 
                                      உணவு ஆய்வாளர்களுக்கு இதுவரை பதவி உயர்வு பெற இருந்த தேக்க நிலை மாற, அடுத்த பதவி உயர்விற்கு வழிகாட்டும், "DESIGNATED OFFICER"  க்கு  இந்த மாதமே டில்லியில் பயிற்ருனர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பமாகிறதென்ற நல்ல செய்தியினை "FSSAI" வலை தளத்தில் கண்டேன். நீங்களும் பார்க்க,  
                    http://www.fssai.gov.in/Website/Outreach/Trainings.aspx   
என்ற முகவரிக்கு செல்லுங்கள். நன்றி.
                                    சட்டம் விரைவில் அமலாகும். சங்கடங்கள் விலகும். அமலாக்கம் செய்திட ஆவலுடன் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும், அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 
                   
Follow FOODNELLAI on Twitter

5 comments:

பொன் மாலை பொழுது said...

உங்களைப்போன்று மிக்க பொறுப்பில் இருக்கும் நண்பர்கள் இங்கு நிறைய எழுத வேண்டும். ஆனால் நடை முறையில் அரசு சார்ந்த எவரும் இங்கு வருவதில் தயக்கம். தொடர்ந்து எழுதுங்கள்.

sakthi said...

மிகவும் நன்றி.தேனின் தரம்,ஆண்டிபயடிக்ஸ் தடுப்பு போன்ற தகவல்கள் அறிந்தேன்.மேலும் மும்பை,கொல்கத்தா,சென்னை துறைமுகங்களில் notification of authorised officer பற்றிய தகவல்கள் சந்தோசம் தந்தது.உணவு பாதுகாப்பு வரவை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.

உணவு உலகம் said...

நன்றி மாணிக்கம் சார். நல்ல பணிகள் ஆற்ற காத்திருக்கும் நண்பர் சக்திக்கும் வாழ்த்துக்கள்.

RAJAMANICKAM said...

Dear Sir,
Your article seen in Dinakaran Daily.
This news gives public awareness about adulteration. Your news covers nearly one page. Well done

உணவு உலகம் said...

Thank U
Rajamanickam Sir.