இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 8 October, 2010

தமிழகத்திலும் உணவு ஆய்வாளர்களுக்கு முழு நேர பணி.

அன்பு உணவு ஆய்வாளர் நண்பர்களே, 
                                                                       நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் உணவு பாதுகாப்பு சட்டம்   விரைவில் அமலாக  போகிறது. தமிழகத்தில் உள்ள நாம் அனைவரும், சுகாதார பணிகளுடன், உணவு கலப்பட தடை சட்டத்தை அமலாக்கும் பணியையும் சேர்த்தே பார்த்து வருகிறோம். அண்டை மாநிலங்களில், உணவு ஆய்வாளர்கள், உணவு கலப்பட தடை சட்ட அமலாக்கம் மட்டுமே பார்த்து வருகின்றனர்.
                                                                        அனைவருக்கும் சந்தோஷ செய்தி ஒன்று உண்டு. சென்னை, பொதுசுகாதார துறை இயக்குனர் அவர்கள், சுற்றறிக்கை எண். 114114-உகதச-இரு-1-2010 நாள் 05.10.10 இல் , உணவு ஆய்வாளர்கள் அவர் தம் பணியை முழுமையாக செய்ய, முழு நேர உணவு ஆய்வாளர் பணியை மட்டுமே செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். 
                                                            
Follow FOODNELLAI on Twitter

7 comments:

NARAYANAN said...

Sir, Good news for Food Inspectors
by S.Narayanan Food Inspector Sattur Municipality.

தமிழ் ஓவியா said...

அரசின் நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்

RAJAMANICKAM said...

Good news for Food Inspectors. Food inspector's responsibilities are now increased. Every food Inspector must take oath to detect at least one or more adulteration cases every month in their area. This will help our people to give safe food in future.

sakthi said...

மக்களுக்கு சேவை செய்ய அதிக நேரம் கிடைத்த இந்த தருணம் மிகவும் சந்தோஷமாக உள்ளது.நன்றி.

உணவு உலகம் said...

நன்றி நாராயணன், ராஜமாணிக்கம் சார், சக்திமுருகன்.
தமிழ் ஓவியா, தங்களின் முயற்சிகளுக்கு என் பாராட்டுகள்.

david said...

To Our pioneer,
We always thankful for your needful communications to everyone one of the food safety professionals and also to the general public. keep it up...

by... I.David muthuraj,B.Sc.,M.Sc.,( Industrial Hygiene and safety).
Food safety professional,
Thiruchirappalli city corporation.

உணவு உலகம் said...

Thank U David Sir. Hope I'll fulfill Ur expectations.