இரு பிஞ்சு உள்ளங்கள் பதற பதற கொன்று விட்ட மோகன்ராசுக்கு முதலில் முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு ஒரு ராயல் சல்யூட். இனி இத்தகைய இழிசெயல்களில் இறங்கவும் காமுகர்கள் பதறவேண்டும். இந்த அரிய பணியில் காயமுற்ற காவல்துறை அதிகாரிகள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.
மரண பயத்தில் மனோகரன். செய்த பாவம் தொலைய, இவனும் செத்து விழட்டும் -சீக்கிரம். மனிதத்தை மரிக்க செய்த இந்த பிணங்கள் இருந்தாலும், இறந்தாலும் இழப்பொன்றுமில்லை, இந்த பூமிக்கு.

2 comments:
Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.
So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)
So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.
ungoyyaala! yaro sonnaanga! CBE- enga Kottai!
Ha HA HA!
CBE, Trichy, Madurai- kootamellam summa bussssss!-nnu ayaiduchaa!
ippo theriyuthaa???
arasiyal sanakkiya thanam-nna ennannu????
purinjikitta sari!
எப்படியோ நல்லது நடந்தால் சரி.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த பிஞ்சு உள்ளங்களின் பரிதவிப்புத்தான் எஞ்சி நிற்கிறது என்னில்.
Post a Comment