இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 7 December, 2010

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?

                                காலங்கள் கடந்தாலும், கண்டிப்புகள் தொடர்ந்தாலும், மனித மனங்கள் மட்டும் இன்னும்  மாறவில்லை.
தி ஹிந்து-07 .12 .10
தினத்தந்தி- 07 .12 .10
 
                                                          தினமணி-07 .12 .10
இந்தியன் எக்ஸ்பிரஸ்-07 .12 .10
 
                                                            தினகரன்-07 .12 .10
                திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. 
தினமலர்-07 .12 .10 
                                         மாறுவதற்கு அவர்களுக்கு  மனம் இல்லை என்றால், மாற வைப்பது ஒன்றே வழி. நுகர்வோரும் இனி விழித்திருந்தால், நுட்பங்கள் நன்றாய்  அறிந்திருந்தால், மாற மனம் அற்றோரும் மாறித்தான் ஆக வேண்டும். 
                                விழித்திருப்போம் - விஷயங்கள் அறிந்திருப்போம்.
Follow FOODNELLAI on Twitter

6 comments:

RAJAMANICKAM said...

Well done.

உணவு உலகம் said...

THANKS FOR UR ENCOURAGEMENTS

Chitra said...

அதிரடி நடவடிக்கைகளுக்காக நன்றி.

உணவு உலகம் said...

வாழ்த்துங்கள் வளர்கிறேன்.

Unknown said...

sir,
congrats, one explanation for vansapathi that quoted. vanaspathi is a brand name, please check.
yours
Dr.G.Subramonian
Coimbatore

அமைதி அப்பா said...

தொடரட்டும் உங்கள் சேவை!
பாராட்டு மற்றும் வாழ்த்துகள்!