செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Tuesday, 28 December, 2010
இன்று ஒரு இனிக்கின்ற(!) தகவல் -மஞ்சள்.
மஞ்சள், நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் அன்று தொட்டு இன்று வரை இடம் பெற்றுள்ள ஒரு கிருமிநாசினி. அன்றாட சமையலில் மஞ்சள் பயன்படுத்த நம் முன்னோர் நம்மை ஊக்குவித்தனர். அந்த மஞ்சளில் கலப்படம் எப்படி? பாருங்கள் இப்படி. தகவல்கள் தொடரும். . . . . .
4 comments:
Useful news for public
THANQ SIR. THANKS FOR SHARING THE JUDGEMENT OF THE PFA CASE WITH ME. THANKS TO THIRU.ELANGO ALSO FOR COMMUNICATING THE PRESS NEWS SCAN.
கிருமி நாசினியான மஞ்சளைக்கூட கலப்படம் விட்டுவைக்கவில்லை என நினைக்கும்போது நெஞ்சம் எரிகின்றது.
தகவலுக்கு நன்றிங்க.
Post a Comment