இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 30 December, 2010

இன்று ஒரு இனிய(!) தகவல் - காபி & டீ

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ - கண்டிப்பாய் பருகுவது நம்மில் 
பலரின் வாடிக்கை. காபி மற்றும் டீயில் செய்யப்படும் கலப்படங்கள்
 என்னென்ன? காண்போமா! 

 
                                  என்ன   காபி  குடிக்க போலாமா?  
Follow FOODNELLAI on Twitter

5 comments:

ப.கந்தசாமி said...

ஏனய்யா இந்த கெட்ட எண்ணம், நாங்க என்னமோ தூங்கி எழுந்தவுடன் ஒரு காப்பியோ, டீயோ குடிச்சமா, அடுத்த வேலையைப் பார்த்தமான்னு இருந்தோம், அதுல மண்ணை அள்ளிப்போட்டுட்டியே?

உணவு உலகம் said...

கலபடகாரர்கள் கண்டதையும் போடலாம்! நான் மட்டும் நல்லதை சொன்னா, மண் அள்ளி போட்டுட்டதா பொலம்பரேள்!

sakthi said...

உணவு ஆய்வாளர்கள் போடும் மண் கலப்படக்காரர்களின் கயமைத்தனத்தின் மீது தானேயல்லாமல் மக்கள் பருக நினைக்கும் டீ காபியில் அல்ல என விரைவில் தெரிய வந்துவிடும்.நன்றி.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

Thank you sir!!

அன்புடன் நான் said...

அய்யைய்யோ...