வெயில் காலம் வந்துவிட்டால், வெளியில் செல்லும்போதெல்லாம் வண்ண வண்ண குளிர் பானங்கள் வாங்கி குடிப்பது நம் வாடிக்கை. அப்படி குடிக்கின்ற குளிர்பானங்களில், பூச்சி கொல்லி மருந்துகளின் படிவங்கள் காணபடுவதாக பல பகிர் தகவல்கள் பரவிநின்றன. நாம் குடிக்கின்ற குளிர்பானங்கள் நம் உடலை குளிர்விக்குமா?

3 comments:
நம் உடலை குளிர்விக்க வேண்டிய குளிர்பானங்கள் குடலை அரிக்காமல் இருக்க வேண்டுமே .
குடலை அரித்தால் குந்தகம்தான் விளையும்.
அப்படின்னா நல்ல குளிர்பானமே கிடைக்காதா?
மாற்று வழி என்ன?
Post a Comment