- நெல்லை மாவட்டத்திலுள்ள மூன்று கிராம பஞ்சாயத்துகள்,2009- 2010 ம் ஆண்டிற்கு, உத்தமர் காந்தி விருது பெற தேர்ந்தெடுகபட்டுள்ளன. அடிப்படை வசதி, குடிநீர், சுகாதாரம், வடிகால் வசதி ஆகியவற்றை சிறப்புடன் நிறைவேற்றியது, குடிநீர் வரி மற்றும் சொத்து வரி நூறு சதம் வசூலித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மூன்று கிராம பஞ்சாயத்துகளும் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒரு கேடயமும், ஐந்து லட்ச ரூபாய் நிதியும் பெறும் அந்த மூன்று கிராம பஞ்சயாத்துகள்:
- கடையநல்லூர் ஒன்றியத்திலுள்ள கொடிகுறிச்சி
- கீழபாவூர் ஒன்றியத்திலுள்ள குணராமநல்லூர் மற்றும் இனாம் வெள்ளகால்.

3 comments:
பகிர்விற்கு நன்றிகள்
விருது பெற்ற கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு பாராட்டுக்கள்!
தங்களிருவர் வரவால் மகிழ்ந்தேன். நன்றி.
Post a Comment