செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Monday, 31 January, 2011
இன்றைய நெல்லை-15
நெல்லையை சார்ந்த திரு. குரு சண்முகநாதன் அவர்கள் எழுதிய "நல்லெண்ணையின் மருத்துவ ரகசியங்கள்" என்ற நூல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது. அந்த நூல் ஆசிரியரை, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் அன்பழகன், நற்சான்று வழங்கியுள்ளார்.
3 comments:
தான் எழுதிய நூலுக்கு அரசிடமிருந்து பரிசு வாங்கி, நெல்லைக்குப் பெருமை சேர்த்த திரு.குரு சண்முகநாதன் அவர்களைப் பாராட்டுகிறேன்
தங்களின் வருகைக்கு நன்றி.
Good news!!!!
Post a Comment