நெல்லையை சேர்ந்த மாணவர் ஒருவர், தேசிய தடகள போட்டியில், தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தேசிய தடகள போட்டியில், 178 பல்கலை கழகங்களை சேர்ந்த ஐந்தாயிரம் வீரர்கள் கலந்து கொண்ட தேசிய தடகள போட்டியில், நெல்லை விளையாட்டு விடுதி மாணவர் ப்ரீத் கலந்து கொண்டு, "கோல் ஊன்றி தாண்டும்" போட்டியில், 4 .5 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
நெல்லைக்கு பெருமை சேர்த்துள்ள நாயகனை பாராட்டுவோம்.

2 comments:
thanks for sharing
Best wishes for him!
Post a Comment