இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 25 January, 2011

இன்றைய நெல்லை- 9

 வாக்காளர் என்பதில் பெருமைகொள்வேன் - வாக்களிக்க தயார் என்பேன்!

                                  வாக்காளர் தினம்: இன்று தேசீய வாக்காளர் தினம்.  மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள் குறித்து ,  V.M.S.  திருமண மண்டபம் முன்னிருந்து, பள்ளி மாணவர்களின்  சைக்கிள் பேரணி , கல்லூரி மாணவர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதிய முயற்சி. எனினும்,காசு பணமற்ற, நூறு சதிவிகித வாக்கு பதிவு ஒன்றே நம் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க செய்யும். நாம் நமது கடமையை கண்டிப்பாய் நிறைவேற்றுவோம். 
                                        
                                       இன்று ,பாளையில் உள்ள  தனியார் பள்ளியில், பூமி பாதுகாப்பு விழா நடத்தி, அதில் இயற்கை உணவு கண்காட்சி வைத்திருந்தனர். பாஸ்ட் புட்,  ENERGY TABLET  என்று வேகமாக முன்னேறி(!) கொண்டிருக்கும்  இன்றைய இளைஞர்கள்  மத்தியில், இயற்கை உணவு விழிப்புணர்விற்காக  எடுத்த முயற்சி பாராட்ட தக்கதே!
Follow FOODNELLAI on Twitter

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

நல்ல விஷயங்கள்

ராம்ஜி_யாஹூ said...

நல்ல விஷயங்கள்

உணவு உலகம் said...

Thanks.

Chitra said...

பாஸ்ட் புட், ENERGY TABLET என்று வேகமாக முன்னேறி(!) கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், இயற்கை உணவு விழிப்புணர்விற்காக எடுத்த முயற்சி பாராட்ட தக்கதே!


.....கண்டிப்பாக.... இந்த விழிப்புணர்வும் புரிதலும் நிச்சயமாக இளம் வயதில் இருந்தே வர வேண்டும்.,

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

as usual useful information. sir, are you angry with me? not vote me.that's why asked?

உணவு உலகம் said...

1.நிச்சயமாக சித்ரா, தங்களின் எண்ணங்கள் ஈடேறும்.
2. நன்றாய் (மாத்தி) யோசித்து, ஓட்டு
போட்டுவிட்டேன், தோழரே!