இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 3 January, 2011

இன்று ஒரு இனிய(!) தகவல் - குழந்தை உணவு

                                   மனித உடலின் மகாத்மியம் தாய்பால். கொடுப்பதற்கு மனம் வேண்டுமே! மாற்று வழிதான் புட்டிபால். குழந்தை பிறந்தவுடன்,  தாயிடம் முதலில் சுரக்கும் சீம்பால், நோய் எதிர்ப்பு சக்திகள் மிக கொண்டதாகும். அதனை அருந்தும் குழந்தைகள் சீரான உடல் நலத்துடன் இருப்பர். 
                                          புட்டிபால் அருந்தும் குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும், புதிது பிதிதாய் நோய்கள் வந்தும் புரட்டிபோடும். 
                                           சரி, புட்டிபாலுக்கு என்னென்ன தேவை? ISI தர முத்திரை அவசியம் தேவை. "தாய் பாலே சிறந்த உணவு"  என்னும் வாசகம் தெளிவாய் தெரியும் வண்ணம் விளம்பரம் செய்ய பட்டிருக்க வேண்டும். 
                                         இதனையும் இருக்கின்றதா இன்று விற்பனை செய்யப்படும் குழந்தை உணவு டின்களில்?
Follow FOODNELLAI on Twitter

4 comments:

sakthi said...

தாய்ப்பாலுக்கு மாற்றான அனைத்து குழந்தை உணவு டின்களிலும் தாய்ப்பால் சிறந்த உணவு என்ற வாசகம் வியாபார யுக்திகளால் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு சிறிய எழுத்துக்களால்தானே கடனே என்று பொறிக்கப்பட்டுள்ளன.

RAJAMANICKAM said...

Excellent messages to our public.
One of the good interview in your local channel.Vazhga valarga.I wish you a happy and prosperous new year-2011.

உணவு உலகம் said...

THANK yOU BOTH SAKTHI AND RAJAMAINCKAM SIRS

அன்புடன் நான் said...

தகவலுக்கு மனமார்ந்த நன்றி.