இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 5 January 2011

இன்று ஒரு இனிய(!)தகவல் -மாம்பழம்.

                                  மாம்பழம்  பல மருத்துவ குணங்கள் நிறைந்த பழம். பழுக்க வைக்க பல தந்திரங்கள் உண்டு. நன்கு விளைந்த மாங்கைகளை பழுக்க வைக்க, நம் வீட்டில், அரிசி பானைகளை பயன்படுத்தியது அந்த காலம். இன்றோ அவசர யுகம்! எப்படி பழுக்க வைக்கபடுகிறது? அதனால் விளையும் வினைகள்தான்  என்ன?

video
Follow FOODNELLAI on Twitter

7 comments:

Chitra said...

பலரை சென்றடைய வேண்டிய பதிவு.
பகிர்வுக்கு நன்றிங்க...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

FOOD said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் உணவு உலகத்தை மறந்துவிட்டீர்கள் போல. கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டடி இருப்பிர்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

sakthi said...

கார்பைடு கற்கள மற்றும் பிற கேடு விளைவிக்கும் பொருள்களை பாமர மக்கள் அறியும் வகையில் தெளிவாக சொல்லுங்கள்,

Maheswaran.M said...

பயனுள்ள தகவல் நண்பரே. எல்லாரும் தெரிஞ்சிகிட்ட நல்ல தான் இருக்கும். பேசும் போது நண்பர்களிடம் சொல்கிறேன்

Maheswaran.M said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

FOOD said...

நன்றி நண்பர்கள் சக்தி மற்றும் மகேஸ்வரன். மனங்கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

நல்ல எச்சரிக்கை.... மிக்க நன்றிங்க.