"கடுகு" சிறுத்தாலும் காரம் குறையுமா? கடுகு சிறிதாய் இருந்தாலென்ன? கலப்படத்தை செய்யாதிருப்பார்களா?
"மிளகு"-"பத்து மிளகிருந்தால், பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்". இத்தனை மருத்துவ குணம் மிகுந்த மிளகிலும் கலப்படம். எப்படி காண்போமா?

3 comments:
பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.
PL. EXPECT FOR MORE INFORMATIVE POSTS LIKE THIS.
அட கடவுளே.... கடவுளே...
Post a Comment