நண்பர் நல்லதம்பியிடம் இருந்து மெயில் ஒன்று வந்தது. திறந்து பார்த்தால், கடிதத்துடன், இணைத்து அனுப்பப்பட்ட செய்தி துளி ஒன்று. தினமலரின், புதுச்சேரி பதிப்பில், "உணவு உலகம்" குறித்து விமரிசனம் வந்துள்ளதை ஸ்கேன் செய்து அனுப்பியிருந்தார்.
உவகையோடு, உங்களின் பார்வைக்கு:
நன்றிகள் தினமலருக்கு.

7 comments:
Congrats!
Congrats... :)
வாழ்த்துகள்...அருமையான தகவல் கொடுக்கும் ப்ளாகிற்கு இந்த பொருமை அவசியம் தேவை...வாழ்த்துகள்...
THANK U MADAM.
இது போன்ற இடங்களின் எளிமையாக இடம் பிடித்துவிட முடியாதுங்க..... பாராட்டுக்கள்.
நன்றி கருணாகரன் சார்.
வாழ்த்துக்கள்
Post a Comment