குடிக்கின்ற நீரிலும் கொள்ளையடிக்க துடிக்கின்ற கூட்டம். ஐம்பது வகை அடுக்கடுக்கான சோதனைகள். அனைத்தையும் வென்று வந்தால் மாத்திரம் "ISI" தர முத்திரை. இருந்தும், இன்னல் தரும் எத்தர்கள், ஏமாற்றும் வித்தை கற்றவர்கள்.
விழிப்புடன் இருந்தால் வேதனைகள் தவிர்க்கலாம்.

7 comments:
அருமையான பயனுள்ள தகவல்களை தினமும் அள்ளி தெளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சார்.
முதல் முத்திரை பதித்துள்ளீர்கள். நன்றி நண்பரே
நல்ல தகவல்
அந்த லிஸ்ட் பாமரர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் செய்ய இயலுமா?
நன்றி, முனைவர் குணசீலன் சாருக்கு.
சித்ரா மேடம், http://www.bis.org.in/ மற்றும் http://nicdc.nic.in/CMMS/InternetRep/HORepListOfLicences.aspx?Report=14 வலை தளத்தில் விபரங்கள் காணலாம்.
பாமரரும் பார்க்கும்வண்ணம் நாம்தான் எடுத்து செல்ல வேண்டும்.
Sir Vanakkam. We should aware about water born diseases especially during summer season.
by S.Narayanan Sanitary officer
Theni -Allimagaram Municipality.
Yes, You are very correct, Narayanan.Thanks for ur visit.
Post a Comment