இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 14 January 2011

இன்று ஒரு இனிய(!) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோதுமை.

                                     "டால்டா" என்றொரு பொருள், நம் சமையலில் என்றும் நிறைந்திருக்கும். "வனஸ்பதி" என்பதற்கு  வழக்கு மொழியாய் வந்திட்ட ஒரு பெயர்.  வனஸ்பதி தயாரிக்க, நல்லெண்ணெய் தவிர்க்க முடியாத ஒன்று.
                                         இன்று நெய்யென்று விற்கப்படும் பொருளில் நீக்கமற கலந்திருப்பது வனஸ்பதி. சுத்தமான நெய், பாலிலிருந்து கிடைப்பது. வனஸ்பதி- தாவர எண்ணெயிலிருந்து தயாராவது.  
                                          எப்படி கலப்படம் நடக்கிறது இவற்றில்?

video
Follow FOODNELLAI on Twitter

2 comments:

RAJAMANICKAM said...

FINE VIDEO CLIPPINGS. ADULTERATION IN GHEE AND VANASPATHI, WHEAT AND MAIDA FLOUR , AND SOOJI(RAVAI) ARE WELL EXPLAINED.USEFUL ONE.WELL DONE.
WISH YOU HAPPY PONGAL AND TAMIL NEW YEAR.
BY
R.RAJAMANICKAM,FOOD INSPECTOR, YERCAUD.

FOOD said...

THANK U & WISH U THE SAME