"முற்பகல் செய்யின்" என்ற பதிவில், பொறுப்பற்ற மனிதர்களின் செய்கைகள் சில பார்த்தோம்.( மேற்கண்ட பதிவை பார்க்காதவர்கள், தயவு செய்து அதற்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டு http://unavuulagam.blogspot.com/2011/01/blog-post_27.html பார்த்த பின், இப்பதிவை பார்க்க வேண்டுகின்றேன்) என்ன விளைவுகளை ஏற்படுத்தும் இவை?
இரண்டாம் பகுதியில், என் சகாக்கள் வீட்டுக்குழந்தைகளே நடித்தனர்.(ரம்யா,யாசர் மற்றும் ரீமா) அத்தனையும், அரை நாளில் முடித்துவிட்டோம். இயற்கையாய் நடித்துள்ள குழந்தைகள்,இன்னும் எங்கள் கண்களை இமைக்க விடவில்லை.
எனினும், நாங்கள் சொல்ல வந்த செய்தி படத்தில் ஜொலிக்கிறதா? பார்த்துத்தான் சொல்லுங்களேன்:

2 comments:
நன்றாக வந்துள்ளது.
பாலிதீன் கவர்களை/பொருட்களை சாக்கடைகளில், வாய்க்கால்களில் போடாதீர்கள் என்ற செய்தி தெளிவாக வருகிறது.
ஆனால் நெல்லை வட்டார தமிழை முடிந்தால் தவிர்த்து இருக்கலாம். குறிப்பாக சொவப்பு கவர்- என்ற வார்த்தை (சிவப்பு கவர்).
மித்ரா ஸ்டுடியோ - தெற்கு ரத வீதி தானே, தெற்கு தேர் வீதி என மாற்றி விட்டர்கள்
தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி,ராம்ஜி.
இது எங்கள் கன்னி முயற்சி. இனி அவற்றை கவனத்தில் கொள்ள உதவியது.
தெற்கு ரத வீதி என்பதில் மாற்றம் இல்லை. தெற்கு தேர் வீதி என மாற்றியுள்ளது, "மித்ரா வள்ளி மணாளன்"-கவிஞர் என்பதால்,கவித்துவமாக மாற்றிக்கொண்டுள்ளார்.
Post a Comment