ஈன்ற பொழுதில் அன்னையாய்,
இனிதாய் வளர்த்த பொழுதில் தாதியாய்,
கல்லூரி வயதில் தோழியாய்,
மண வாழ்வில் மகிழ்ச்சி அளிப்பவளாய்,
பதிவுலகில் சகோதரிகளாய்,
எங்கெங்கு காணினும் சக்திகளாம்!
மங்கையரை வாழ்த்திடலாம் இன்று
மகளிர் தினமாம்! 
16 comments:
அண்ணா, கலப்பட ரிப்போர்ட் மட்டும் அல்ல - கவிதைகளிலும் கலக்குறீங்கப்பா.....
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க... கவிதைக்கு பாராட்டுக்கள்!
Chitra said...
அண்ணா, கலப்பட ரிப்போர்ட் மட்டும் அல்ல - கவிதைகளிலும் கலக்குறீங்கப்பா.....
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க... கவிதைக்கு பாராட்டுக்கள்!//
அன்பு தங்கைக்கு, ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள். உங்களை போன்றே ஒவ்வொருவரும், உலகில் புகழ் பெற வேண்டும்.
வேடந்தாங்கல் - கருன் said...
வாழ்த்துக்கள்...பெண்மையை போற்றுவோம்...//
பெண்மையை போற்றிட பெருமை மிகு சந்தர்ப்பம்.நன்றி
கவிதை சூப்பர்.வாழ்த்துக்கள்.
Nantri
உணவு உலகத்தில் கவிதையா...?! :))
உங்களை கவிதை எழுத வைத்த மகளிர் தினத்திற்கு என் வாழ்த்துக்கள் !!
//மங்கையரை வாழ்த்திடலாம் இன்று
மகளிர் தினமாம்//
வாழ்த்துகள் வாழ்த்துகள்...
என்னையா ஆபீசரு....கவிதை போட்டு அசத்திட்டீங்க....
MANO நாஞ்சில் மனோ said...
என்னையா ஆபீசரு....கவிதை போட்டு அசத்திட்டீங்க....//
புலிய (மனோவை)பார்த்து பூனை சூடு போட்டிடுச்சோ!
சிறு முயற்சி.நன்றி.தங்கள் ஊக்கம் ஆக்கம் தரும்.
Kousalya said...
உணவு உலகத்தில் கவிதையா...?! :))
உங்களை கவிதை எழுத வைத்த மகளிர் தினத்திற்கு என் வாழ்த்துக்கள் !!//
அப்ப கவிதைக்கில்லையா? :-((
கவிதை அருமை.வாழ்த்துக்கு நன்றி சகோ
// எங்கெங்கு காணினும் சக்திகளாம்!//
Ok, Happy Woman's Day.
ஆயிஷா said...
கவிதை அருமை.வாழ்த்துக்கு நன்றி சகோ//
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
இளங்கோ said...
// எங்கெங்கு காணினும் சக்திகளாம்!//
Ok, Happy Woman's Day.//
Thank You for your esteemed visit and wishes.
Belated Women's Day Wishes!
Better late than never. Thanks for your visit & wishes.
Post a Comment