அணு உலை விபத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று நண்பர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். அணு உலை விபத்து மட்டுமல்ல, அனுதினமும் நாம் செய்யும் காரியங்கள் பலவும் மனித உயிரை தாக்கும் விதங்கள் குறித்தும், அதிலிருந்து நம் உயிரை காக்கும் உபாயங்களும் என் பார்வையில் இங்கே தருகிறேன்.
மனித உடலானது பல்வேறு உறுப்புக்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஓர் அதிசயம். ஒவ்வொரு உறுப்பும் பல்லாயிரக்கணக்கான செல்களால் ஒன்றிணைக்கப்பட்டவை. அந்த செல்களை பல நூறாயிரம் திசுக்கள் ஒன்று கூடி ஒருங்கிணைத்திருக்கும்.
திசுக்கள் , திண்ணமாய் செயலாற்றிட இரு வெவ்வேறு ஆக்சிடெண்டுகள் சமமாய் செயல்படவேண்டும். ஒன்று ப்ரீ-ஆக்சிடெண்ட் மற்றொன்று ஆண்டி- ஆக்சிடெண்ட். ப்ரீ-ஆக்சிடெண்ட் திசுக்களுக்கு பிராண வாயுவை வாரி வழங்கும். திசுக்களில் நடக்கும் பல வேதியியல் மாற்றத்தால் வெளியாகும் ப்ரீ- ரேடிக்கள், உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும் பலம் வாய்ந்தவையாகும். ப்ரீ- ரேடிக்கல்களை(FREE RADICAL) பிடித்து வெளியே தள்ளும் சக்தி ஆண்டி- ஆக்சிடெண்டுகளுக்கு மட்டுமே உண்டு.
ப்ரீ- ரேடிக்கள் நம் உடலில் கூடினால், முதுமை முந்தி வரும், நோய்கள் நொடியில் வரும், புற்று நோய் புறப்பட்டு வரும், உடலுறுப்புகள் செயலிழந்து போகும். காற்று மாசு படுதலும், கதிரியக்க வீச்சுக்களும், சுற்றுப்புற சுகாதாரம் சீர் கெட்டு போவதும், புகை பிடித்தலும், புற ஊதா கதிர் வீச்சுக்களும் ப்ரீ- ரேடிக்கல்களை ப்ரீயாக நமக்கு தந்து செல்லும்.
பச்சை காய்கறிகளில், தக்காளி, கேரட் போன்றவற்றிலும், ஆரஞ்சு பழம், உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, பேரீச்சம் பழம் போன்றவற்றிலும், மாம்பழம், முட்டை, பால், கல்லீரல் ஆகியவற்றிலும் ஆண்டி- ஆக்சிடெண்ட் அதிகம் காணப்படுகிறது.
நீங்கள் இந்தியா,ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் ஆஸ்த்ரேலியாவில் வசிப்பவரா? இன்றோ, நாளையோ, இன்னும் சில நாட்களிலோ திடீர் மழை பெய்தால், அந்த மழையில் நனையாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காக குடை மற்றும் ரெயின் கோட் பயன்படுத்துவீர். ஏனெனில், ஜப்பான் அணு உலை வெடிப்பின் மூலம் வெளியான கதிர்வீச்சு பொருட்கள் அந்த மழை நீரில் கரைந்திருக்கலாம். அதன் மூலம், தோல் கொப்புளங்கள், தோல் புற்று வரலாம், எச்சரிக்கை.
டிஸ்கி-1: இது மெய்யாக இருக்கலாம், அல்லது புரளியாகவும் இருக்கலாம். எச்சரிக்கையாய் இருப்பது என்றும் நலமே!
இது புரளிதான் என்று ஜப்பான் நண்பர் ஒருவர் சகோதரி கௌசல்யாவிற்கு தெரிவித்துள்ளார். அதை என்னிடம் தெரிவித்ததற்கு நன்றி, கௌசல்யா.இதுதாங்க வந்தது:
மேற்கண்ட கடிதத்தின் சாராம்சங்களை கொண்ட தமிழ் பதிவு காண:
மனதோடு மட்டும்.
டிஸ்கி -2 : தவறான தகவல் பரவக்கூடாது என்பதே நோக்கம்.
இது புரளிதான் என்று ஜப்பான் நண்பர் ஒருவர் சகோதரி கௌசல்யாவிற்கு தெரிவித்துள்ளார். அதை என்னிடம் தெரிவித்ததற்கு நன்றி, கௌசல்யா.இதுதாங்க வந்தது:
Dear All,
Sharing with you the information related to Explosions at Fukushima Nuclear Reactors received from one of Indian Scientists by name Dr. Anirban Bandyopadhyay working in Tsukuba, Japan.
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
Dear Friends,
In all reactors, chain reaction has been stopped so there will be no nuclear exploision any more. There can not be any chernobyl like explosion, this is physically impossible.The exploision you hear is about the cover plates of the nuclear station because of the gas storage, pressure building and temperature increase. These are not nuclear exploision. Therefore do not panic, websites circulating these news are creating sensation for their selling of the product of fear. Gas coming out and other issues from the reactor are all due to heating effect. Heating and nuclear activation are two different issues, nuclear injection requires pumping of nuclei which is not there. There are threats of radioactive gas release.
You might be getting lots of information about nuclear radiation, its getting huge media coverage. However, if it is true or untrue, you must be aware of some facts about this radiation. You have problem only with Iodine radiation, not others, because other radioactive elements do not directly attack to your organ. Their affects are completely different. Uranium may cause long long lasting mutation effects, there is no immediate effect and you need prolonged extremely strong exposure to radiation which is impossible here. The amount of uranium required to do that does not exist in all five/six reactors putting together. So please do not panic about those radiation at this
moment. Specifically, as the rumor goes, we might have in the air as off now only Cs and Iodine. As I can see, everybody is panic stricken for these radiation vapour with the news that a US plane captured radiation 161 Kms away, and if that is so, then almost a large part comes under the effect of this exposure. Note that, only radioactive Iodine is harmful, forget about Cs right now (31 years half-life).
Now let me tell you that even if in the coming days, if you have strong exposure say, by accident then you can avoid it following simple tricks as said below.
Our body takes Iodine from the air only if we have lack of Iodine inside our body. If we fill our body with Iodine, then our body wont take radioactive iodine and we will not have cancer.
There are many available foods which has Iodine rich elements.
Here is the list of such food, take these, eat as much as you can, stay well.
List of Iodine Rich Food
The following are Iodine rich food:-
Seafood are exceedingly rich in iodine.Most fish are primary source of this trace element ,which they are able to extract and concentrate from sea water.
Cod,Shrimp,Tuna,Haddock,White deep water fish,All varieties of shell fish,Fish oil,Iodised salt is a rich source of iodine. Sea weeds are also rich source of iodine.sea weeds include Kelp,Wakame,Nori,Vegetables : a wide variety of vegetables are rich in iodine like
Spinach,Soybeans,Turnip green,Swiss chard,Summer squash,Lima beansGarlic
Among the fruits ,Strawberries contain iodine.
Milk products rich in iodine are
Yogurt,Condensed milk,Cheddar cheese,Cheese cake,Eggs,Mayonnaise,Malt bread,Naan bread,Yorkshire pudding.
Finally, do not Panic, if you want to learn more about the reactor and
other problems follow my up to date suggestions in the facebook.
Best Regards
Anirban
Dr. Anirban Bandyopadhyay Advanced Scanning Probe Microscopy Group
Advanced Nano Characterisation Center
National Institute for Materials Science
1-2-1 Sengen, Main Bldg, Room-815
Tsukuba, Japan 305-0047
Official Homepage
anirban.bandyo@rediffmail.com மேற்கண்ட கடிதத்தின் சாராம்சங்களை கொண்ட தமிழ் பதிவு காண:
மனதோடு மட்டும்.
டிஸ்கி -2 : தவறான தகவல் பரவக்கூடாது என்பதே நோக்கம்.

66 comments:
வடை எனக்கே
படித்தேன், பகிர்தலுக்கு நன்றி
இது மெய்யாக இருக்கலாம், அல்லது புரளியாகவும் இருக்கலாம். எச்சரிக்கையாய் இருப்பது என்றும் நலமே! //
இது எனக்கு புடிச்சிருக்கு
அப்பாட எல்லாரும் ஜப்பான் சுனாமி, அணு உலை வெடிப்பு பற்றி எழுதி முடிச்சிட்டாங்க. ஆனாலும் இது, டூ லேட் .//
நீங்க பீல் பண்றத பார்த்த இன்னொரு சுனாமிக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க போல இருக்கே...வேணாங்க பூமி தாங்காது..ஹி ஹி
டக்கால்டி said...
வடை எனக்கே.
ஆமா உங்களுக்குத்தான், நண்பரே!
//டக்கால்டி said...
படித்தேன், பகிர்தலுக்கு நன்றி//
//இது மெய்யாக இருக்கலாம், அல்லது புரளியாகவும் இருக்கலாம். எச்சரிக்கையாய் இருப்பது என்றும் நலமே!
இது எனக்கு புடிச்சிருக்கு//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
டக்கால்டி said...
அப்பாட எல்லாரும் ஜப்பான் சுனாமி, அணு உலை வெடிப்பு பற்றி எழுதி முடிச்சிட்டாங்க. ஆனாலும் இது, டூ லேட் .//
நீங்க பீல் பண்றத பார்த்த இன்னொரு சுனாமிக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க போல இருக்கே...வேணாங்க பூமி தாங்காது..ஹி ஹி//
அய்யோ, வேணாங்க, பூமி தாங்காது. நானும் அப்படி நினைக்கல. நம்புங்க நண்பரே!
அருமையான பதிவு சார்!
இந்த ப்ரீ ரேடிகல் குறித்து எனக்கும் பயமா இருக்கு! என்னிடம் ப்ரீ ரேடிக்களை ஏற்படுத்தக் கூடிய எந்த கெட்ட பழக்கமும் இல்லை! ஆனால் இந்த ஐரோப்பிய குளிர் எமது உடலை மிக மிக தளர்த்தி விட்டிருக்கிறது! அதிகளவு குளிர் படா வண்ணம் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாம் சென்றாலும், சில வேளைகளில் நல்ல குளிருக்குள் மாட்டுப்பட்டு, நடுங்கியவாறே வீடு வந்திருக்கிறேன்!
நீங்கள்தான் சொல்ல வேண்டும் ப்ரீ ரேடிகளுக்கு குளிரும் ஒரு காரணமா?
வரும் பத்தொன்பதாம் திகதி சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் இங்கு கால நிலை படு மோசமாக மாறியுள்ளது!
நீங்கள் இப்படியான அருமையான விஷயங்களை எழுதிவருவதால், பன்னிக்குட்டி ப்ளாக் ல உங்களுக்கு சிறப்பு இணைப்பு குடுத்திருக்காரு! இது உங்களுக்கான பெரிய பலம்!!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அருமையான பதிவு சார்!
வாழ்த்துக்களுக்கு நன்றி, ரஜீவன்.
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இந்த ப்ரீ ரேடிகல் குறித்து எனக்கும் பயமா இருக்கு! என்னிடம் ப்ரீ ரேடிக்களை ஏற்படுத்தக் கூடிய எந்த கெட்ட பழக்கமும் இல்லை! ஆனால் இந்த ஐரோப்பிய குளிர் எமது உடலை மிக மிக தளர்த்தி விட்டிருக்கிறது! அதிகளவு குளிர் படா வண்ணம் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாம் சென்றாலும், சில வேளைகளில் நல்ல குளிருக்குள் மாட்டுப்பட்டு, நடுங்கியவாறே வீடு வந்திருக்கிறேன்!
நீங்கள்தான் சொல்ல வேண்டும் ப்ரீ ரேடிகளுக்கு குளிரும் ஒரு காரணமா?//
குளிர் ஒரு காரணமாக இருக்காது. அந்த பிரெஞ்சு பொண்ணோட அடிச்ச பீர், ப்ரீ ராடிக்களை அதிகப்படுதிருக்கலாம். தொப்பை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவையும் காரணிகளாகும்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வரும் பத்தொன்பதாம் திகதி சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் இங்கு கால நிலை படு மோசமாக மாறியுள்ளது!//
அப்பா நாமெல்லாம் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல .
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நீங்கள் இப்படியான அருமையான விஷயங்களை எழுதிவருவதால், பன்னிக்குட்டி ப்ளாக் ல உங்களுக்கு சிறப்பு இணைப்பு குடுத்திருக்காரு! இது உங்களுக்கான பெரிய பலம்!!//
சந்தேகமின்றி, அது எனக்கு மிக பெரிய பலம்.
அத்துடன், நான் உங்கள் (ஷில்பகுமார்,ரஜீவன், கருன்,சி.பி.,மனோ, சௌந்தர், சதீஷ், டக்கால்டி, பலாபட்டறை ஷங்கர், பனித்துளி சங்கர், சகோதரிகள் சித்ரா, கௌசல்யா,ஆனந்தி, ஆசியா உமர் போன்றோரின் ) அன்புக்கு பாத்திரமானதும் என் பதிவு பலரை சென்றடைய செய்தது. நன்றி பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்.
நானும் வந்துட்டேன்..
என்ன தலைவா போட்டோ மாத்திட்டீங்க..
வாங்க கருன் சார், உங்கள் வரவு நல் வரவாகுக.
பயனுள்ள பதிவுகளை தரும் எங்கள் தன்மானச் சிங்கம், பிரச்சார பீரங்கி, தானைத் தலைவர் வாழ்க..வாழ்க..
( எங்க ஏரியால பிரச்சாரம் ஆரம்பிச்சுட்டாங்க தலைவா)
ஆகா... நான் ஓட்டு போட்டுட்டேன்..
வேடந்தாங்கல் - கருன் said...
என்ன தலைவா போட்டோ மாத்திட்டீங்க..//
அந்த படம் பதிவுலக சீனியர் ஒருவர் தந்த அட்வைசு படி மாற்றினேன்.
வேடந்தாங்கல் - கருன் said...
பயனுள்ள பதிவுகளை தரும் எங்கள் தன்மானச் சிங்கம், பிரச்சார பீரங்கி, தானைத் தலைவர் வாழ்க..வாழ்க..
( எங்க ஏரியால பிரச்சாரம் ஆரம்பிச்சுட்டாங்க தலைவா)//
என்ன இன்றைக்கு நானா?
வேடந்தாங்கல் - கருன் said...
ஆகா... நான் ஓட்டு போட்டுட்டேன்..//
போடுங்க, போடுங்க, நல்லா போடுங்க.
பார்க..http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/03/blog-post_8534.html
http://www.payanangal.in/2011/03/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+payanangal+%28%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இது ஒரு புரம் இருந்தாலும்....
கதிர் வீச்சு மழையினாலும் காற்றினாலும் பரவினால்... வீட்டுக்குள் இருந்தாலும் தப்பிக முடியாது... என்னெறால் மழைதண்ணிர் காற்றில் வரும்போது .. காற்று விஷமகி இருக்கும்..
சாக்கடை, ஆறு, கடல். எல்லாவற்றிலும் அதே விளைவு இரூக்கும்.. அதன்பிறகு வரும் காய்கறிகள் பால் எல்லாவற்லும் கதிர்வீச்சு இருக்கும்போது ...குடைபிடித்து வீட்டில் இருந்தால் சரியாகி விடுமா?
Vinoth said...
...குடைபிடித்து வீட்டில் இருந்தால் சரியாகி விடுமா?//
தகவல்களுக்கு நன்றி. நானும் பதிவில் சில திருத்தங்கள் கொடுத்துள்ளேன்.
எனக்கும் மின்னஞ்சலில் இதே தகவல் வந்தது!
தகவல்களுக்கு நன்றி!
Good information. Thanks for sharing!
நிறைய தகவல்கள் எல்லாமே சூப்பர்
நீங்கள் இந்தியா,ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் ஆஸ்த்ரேலியாவில் வசிப்பவரா? இன்றோ, நாளையோ, இன்னும் சில நாட்களிலோ திடீர் மழை பெய்தால், அந்த மழையில் நனையாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காக குடை மற்றும் ரெயின் கோட் பயன்படுத்துவீர். ஏனெனில், ஜப்பான் அணு உலை வெடிப்பின் மூலம் வெளியான கதிர்வீச்சு பொருட்கள் அந்த மழை நீரில் கரைந்திருக்கலாம். அதன் மூலம், தோல் கொப்புளங்கள், தோல் புற்று வரலாம், எச்சரிக்கை//
அடேயப்பா பயங்கரமா இருக்கே நல்ல நியூஸ்
பகிர்வுக்கு நன்றி
//சென்னை பித்தன் said...
எனக்கும் மின்னஞ்சலில் இதே தகவல் வந்தது!
தகவல்களுக்கு நன்றி!//
எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத்தான். நன்றி, சார்.
Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
Good information. Thanks for sharing!//
Thanks for your regular visits and wishes.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நிறைய தகவல்கள் எல்லாமே சூப்பர்//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அடேயப்பா பயங்கரமா இருக்கே நல்ல நியூஸ்//
எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத்தான். நன்றி,நண்பரே.
நல்ல பயனுள்ள தகவல்..
ஏன் நீங்கள் இது வரை வந்த கருத்துகளை புத்தகமாக தொகுக்க கூடாது....
Sir,
Good informative thanks.
மொக்கராசா said...
நல்ல பயனுள்ள தகவல்..
ஏன் நீங்கள் இது வரை வந்த கருத்துகளை புத்தகமாக தொகுக்க கூடாது....//
கருத்துக்கு நன்றி .காலம் கனியட்டும், நண்பரே!
K.S.Muthubalakrishnan said...
Sir,
Good informative thanks.//
First visit. Visit often & offer your comments.
சரியான தருணத்தில் தேவையான தகவல்கள் சார்!
மொக்கராசாவின் கருத்தை வழிமொழிகிறேன், நீங்கள் உங்கள் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்!
பகிர்தலுக்கு நன்றி...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரியான தருணத்தில் தேவையான தகவல்கள் சார்!//
நன்றி சார்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மொக்கராசாவின் கருத்தை வழிமொழிகிறேன், நீங்கள் உங்கள் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்!//
அந்த அளவிற்கு நான் பதிவுலகில் பகிரவில்லை என்றே எண்ணுகிறேன். எனினும், தங்கள் நல ஆசிகளுடன், முயற்சி செய்கிறேன்,நண்பரே!
இளங்கோ said...
பகிர்தலுக்கு நன்றி...//
வருகைக்கு நன்றி,நண்பரே!
பயனுள்ள பதிவு, எல்லோரும் சுனாமி வந்ததையடுத்து பயமுறுத்துவது போலவே பதிவு எழுதுகிறீர்கள்.
//மைதீன் said...
பயனுள்ள பதிவு, எல்லோரும் சுனாமி வந்ததையடுத்து பயமுறுத்துவது போலவே பதிவு எழுதுகிறீர்கள்.//
இல்லை நண்பரே! பயமுறுத்தல் நோக்கமல்ல. இன்று வந்துள்ள இன்னொரு பதிவையும் பாருங்கள்.
http://kousalya2010.blogspot.com/2011/03/blog-post_18.html
குழப்பத்தில் தெளிவு பிறக்கும்.
47..
48
49..erunga 50vadaia saptu vantren,.
hey 50...
வடை எனக்கே
நண்பரே
சற்று தாமதம்
முன்பு ஒருமுறை வந்து இருக்கிறேன்...
பல பயன் உள்ள தகவல்கள்
கண்டு மிக்க சந்தோசம்
இன்றுதான் வர முடிந்தது. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
பிறருக்கு பயன் படும் நிறைய செய்திகள் உங்களிடம் உண்டு.
பதிவுகள் மூலம் அவைகளை பகிருங்கள். நல்ல தரமான பக்கம் தங்களுடையது.
keep it up.
சாரி, எங்கள் பகுதியில் பவர் கட். உடன் பதில் IALAVILLAI. வருகைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்.
கக்கு - மாணிக்கம் said...
இன்றுதான் வர முடிந்தது. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
பிறருக்கு பயன் படும் நிறைய செய்திகள் உங்களிடம் உண்டு.
பதிவுகள் மூலம் அவைகளை பகிருங்கள். நல்ல தரமான பக்கம் தங்களுடையது.
keep it up.//
என்றும் உங்கள் ஆதரவு இருந்தால் போதும். காலதாமதம் ஒரு பொருட்டல்ல. நன்றி நண்பரே!
அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
டக்கால்டி.
நண்பர்களே,
பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.
நன்றி,
டக்கால்டி
மிக்க சந்தோசம். புயலிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.
இனி மழையில குளிப்பே குளிப்பே...
சாப்பாட்டு ஆபீசர் உபயோகமான தகவல்....நன்றி மக்கா...
MANO நாஞ்சில் மனோ said...
இனி மழையில குளிப்பே குளிப்பே...//
ரொம்ப நனஞ்சிராதீங்கோ. ஜல்ப்பு புடிக்கும்.
MANO நாஞ்சில் மனோ said...
சாப்பாட்டு ஆபீசர் உபயோகமான தகவல்....நன்றி மக்கா...//
அங்கிட்டு சோறு தண்ணி கிடைக்கலையோ!
உருப்படியான மேட்டர். தேங்க்ஸ்!
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!
அருமையான பதிவு சார்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
Post a Comment