இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 8 April, 2011

தேர்தல் தீபாவளிதான்.

                                  தேர்தல் வந்தாலும் வந்தது. தினம் தினம் தீபாவளிதான். அன்றாட பணிகள் அனைத்தும் அப்படியே கிடக்க, அனுதினமும் தேர்தல் பணிதான் பார்க்கவேண்டும் என்ற நிலை. 
                               நாள் தோறும் நள்ளிரவு வரை பணி தொடர்கிறது.  மறுநாள் எங்கள் பணி காலை ஆறு மணிக்கே ஆரம்பமாகிறது.  ஓய்வு இல்லை. உறவுகளுடன் ஒரு வார்த்தை பேசவும் காலமில்லை.  பதிவுலகம் பக்கம் வர நேரமில்லை. பதிவுகளை படிக்கவோ, பின்னூட்டம் இடவோ வழியுமில்லை. இன்று முதல் தேர்தல் பணி, இன்னும் கொஞ்சம் அதிகமாகும்.
                                       நண்பர்களே! நண்பர்களே! நான் ஒரு வாரம் பதிவுலகம் பக்கம் வருவதிலிருந்து  விலகி இருக்க அனுமதியுங்களேன்! 
                                            ஓட்டு போட்டுட்டு வருகிறேன். நீங்களும் மறக்காம பதிவுகளிலும், வாக்குசாவடியிலும் ஓட்ட போடுங்க! 
Follow FOODNELLAI on Twitter

23 comments:

Anonymous said...

என்ன பெரியபதிவு பாஸ் !!! வேலைத் தான் முக்கியம். அதனால் அதில் கவனம் செலுத்துங்கள். நேரம் கிடைக்கும் போது பதிவு எழுதுங்கள் சகோ.

Anonymous said...

என்ன பெரியபதிவு பாஸ் !!! வேலைத் தான் முக்கியம். அதனால் அதில் கவனம் செலுத்துங்கள். நேரம் கிடைக்கும் போது பதிவு எழுதுங்கள் சகோ.

உணவு உலகம் said...

நன்றி நண்பரே!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! உங்கள் ஜனநாயக கடமையை சரியாக ஆற்றுங்கள்.


எனது வலைப்பூவில்: கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!

சக்தி கல்வி மையம் said...

ஓட்டு போட்டுட்டு வருகிறேன். நீங்களும் மறக்காம பதிவுகளிலும், வாக்குசாவடியிலும் ஓட்ட போடுங்க! ---கன்டிப்பா..

டக்கால்டி said...

Take your own time

சி.பி.செந்தில்குமார் said...

ஒண்ணும் பிரச்சனை இல்ல... வேலையை பாருங்க..

Asiya Omar said...

தேர்தல் முடிந்து திரும்பி வாங்க சகோ.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கடமை என்று வந்துவிட்டால் சின்ன சின்ன விட்டுக்கொடுப்புகளும், தியாகங்களும் வழக்கம் தானே! நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்கள் பணியை ஆற்றுங்கள்! நாங்க எப்போதும் உங்ககூடவே இருப்போம்!!

Chitra said...

come back soon....

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பாய் கடமையாற்ற வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசர் நீங்க உங்கள் கடமையை முடிச்சிட்டு வாங்க, நாங்க எங்கள் கடமையை செய்யுறோம்....

Jana said...

சிக்கிரம் திரும்பிடுங்கள் என ஒரு அன்பு வேண்டுகோள்.

இளங்கோ said...

//ஓட்டு போட்டுட்டு வருகிறேன். நீங்களும் மறக்காம பதிவுகளிலும், வாக்குசாவடியிலும் ஓட்ட போடுங்க! //
Sure sir :)

Speed Master said...

தூக்கம் கெடுவதால் உடல்நிலையை பார்த்துக்கொள்ளவும்

உணவு உலகம் said...

வந்து ஊக்கமும் வாழ்த்தும் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்ரி.

Sivakumar said...

தங்கள் பணி செவ்வனே முடியட்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடமைய முடிச்சிட்டு வாங்க பாஸ்!

உணவு உலகம் said...

வலைப்பூவில் வந்து வாழ்த்திய:

இக்பால் செல்வன்
தமிழ்வாசி - Prakash
!* வேடந்தாங்கல் - கருன்
டக்கால்டி
சி.பி.செந்தில்குமார்
asiya omar
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப்
மாத்தியோசி
Chitra
இராஜராஜேஸ்வரி
MANO நாஞ்சில் மனோ
Jana
இளங்கோ
Speed Master
சிவகுமார்
பன்னிக்குட்டி ராம்சாமி

அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

Pranavam Ravikumar said...

Hope the election went well... Now wait till May 13!

Unknown said...

நேற்று எரிகிற கொள்ளியில், இரண்டில் ஒன்றை எடுத்து தலையை சொறிந்தேன் # ஓட்டுப்போட்டேன். # ஏப்ரல் 13

உணவு உலகம் said...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
Hope the election went well... Now wait till May 13!//
Yes, fever(fear)full month

உணவு உலகம் said...

பாரத்... பாரதி... said...
நேற்று எரிகிற கொள்ளியில், இரண்டில் ஒன்றை எடுத்து தலையை சொறிந்தேன் # ஓட்டுப்போட்டேன். # ஏப்ரல் 13//
அது நம் கடமையாச்சே!