இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 8 May, 2011

கவிதை- அன்னையர் தினம்.

        ஈரைந்து மாதங்கள் என்னை நீ சுமந்தாய் அன்னையே,
            இன்றைக்கும் உன் மடிதான் சொர்க்கம் இம்மனுலகிலே! 
         உன் உயிரை ஊணாக்கி ஊட்டி என் உடலை  வளர்த்தாய்,
             உலகையே தந்தாலும் உன் அன்பிற்கு அது  ஈடாகுமோ! 
          நடை பயில, நல்லவை நான் அறிய  கற்றுக்  கொடுத்தாய்,
              நானிந்த உலகிலே நல் மனிதனாய் வாழ வழியமைத்தாய்!
                 அன்னையர் தினத்தில் என் சிறு அன்பு காணிக்கை தாயே!


Follow FOODNELLAI on Twitter

23 comments:

Unknown said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்....

Unknown said...

நல்லா இருக்கு...அன்னையரை போற்றுவோம்!

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

Asiya Omar said...

கவிதை அருமை.அன்னையர் தின வாழ்த்துக்கள்..

உணவு உலகம் said...

நன்றி: கலாநேசன்
விக்கி உலகம்
இம்சைஅரசன் பாபு
asiya omar

Unknown said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்..

ரஹீம் கஸ்ஸாலி said...

வழக்கமான பதிவிலிருந்து மாறுபட்ட பதிவு....அருமையான வரிகள்

Lali said...

//உலகையே தந்தாலும் உன் அன்பிற்கு அது ஈடாகுமோ//


இந்த ஒரு வரியே சொல்லிவிட்டது அத்தனை கவிதைகளையும் :)
அன்னையர் தின வாழ்த்துக்கள்! :)


http://karadipommai.blogspot.com/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அடடா .....! சார் கவிதையிலும் கலக்குறீங்க! நல்ல இருக்குங்க! வாழ்த்துக்கள்!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த உலகத்தில் எவற்றிக்கும் நிகரில்லாத நிஜம்..
அம்மா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல கவிதை...

கவிதையும் தொடருங்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை அசத்தல்....


அன்னையர் தின வாழ்த்துகள்...

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் கவிதையெல்லாம் எழுதி அசத்த ஆரம்பிச்சிட்டீங்க....

இளங்கோ said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

மொக்கராசா said...

really superb sir, கவிதையும் எழுதுவங்களா(சொந்த சரக்கு தானே பல web site லிருந்து உருவப்பட்ட கலப்படம் இல்லையே)
....you jack of all trades... and master of everything......(கொஞ்சம் ஓவரா போயிட்டேனோ)

உங்களோடு சேர்ந்து நானும் அன்னையர் தினத்தை போற்றுகிறேன்....

Unknown said...

அசத்தல் கவிதை...அனைத்து அன்னையருக்கும் வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

நன்றி: சிநேகிதி
ரஹீம் கஸாலி
Lali
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
# கவிதை வீதி # சௌந்தர்
MANO நாஞ்சில் மனோ
இளங்கோ
மொக்கராசா(தனி பதில் காண்க)
மைந்தன் சிவா.

உணவு உலகம் said...

//மொக்கராசா said...
really superb sir, கவிதையும் எழுதுவங்களா(சொந்த சரக்கு தானே பல web site லிருந்து உருவப்பட்ட கலப்படம் இல்லையே)
....you jack of all trades... and master of everything......(கொஞ்சம் ஓவரா போயிட்டேனோ)//
இல்ல மண்டபத்தில யாராவது எழுதிக்கொடுத்த இங்க வந்து போட்டுட்டனோன்னு சந்தேகமா? இது கலப்படமில்லா சொந்த சரக்கு என்று உறுதியளிக்கிறேன் யுவர் ஆனர்.

அன்புடன் மலிக்கா said...

அன்னையைப்பற்றி மிக அருமையான கவிதை ..

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்....

உணவு உலகம் said...

நன்றி சகோ.

இராஜராஜேஸ்வரி said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

அன்னைக்கு காணிக்கையாக எழுதப்பட்டுள்ள கவிதை- உணர்வுகளின் வெளிப்பாடகவும், பாசத்தின் உறைவிடத்தை உணர்த்தும் வண்ணமும் இருக்கிறது.

உங்கள் அம்மாவிற்குப் பிந்திய அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........