இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 27 June, 2011

பதிவர்கள் சந்திப்பு -ஒலி ஒளி காட்சிகள்-என்ன பேசினார்கள்?

                                  நெல்லை பதிவர் சந்திப்பில், பதிவுலகில், பல நாட்களாய் இரவு பகல் பார்க்காது விழித்திருந்து, பயணத்தில் இருந்தாலும், நண்பர்களிடம் கடவுசொற்களை அடகு வைத்தாவது  பதிவுகள் போட்டு,பரபரப்பை ஏற்படுத்தி வரும் CP (அது  COPY&PASTE என்று தவறாக புரிந்து கொண்டால், அது என் தவறல்ல),கோமாளி செல்வா, வம்ப வெலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், வலைசரம் பொறுப்பாசிரியர் சீனா அய்யா மற்றும் கருவாலி ராமலிங்கம் ஆகியோரின் அறிமுக உரை:


டிஸ்கி-1: வீடியோவின் தொடக்கத்தில், சிபி கஷ்டப்பட்டு நிமிர்வது, வீட்டில் பெற்ற அடியினால் என்று எவரேனும் சிந்தித்தால் அதற்கு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், பொறுப்பல்ல! 
 டிஸ்கி-2:  சிபி, பெண் பதிவர்களிடம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு விரைவில்!
Follow FOODNELLAI on Twitter

35 comments:

எல் கே said...

CP - copy paste hahahaa

Unknown said...

அண்ணே..என்னன்னே இப்படி கொஞ்ச கொஞ்சமா படம் ரிலீஸ் பண்றீங்க ஹிஹி!

Unknown said...

ஹிஹி நன்றி அண்ணே இப்பிடி ஒரு வாய்ப்பு தந்ததற்கு!!

சி.பி.செந்தில்குமார் said...

>>எல் கே said...

CP - copy paste hahahaa


என்னா ஒரு வில்லத்தனம்? பெரியப்பா.. உங்களை என்ன பண்ண? மைனஸ் ஓட்டும் போட முடியாது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

ஹிஹி என்னாமா வெக்கப்படுராறு சி பி அண்ணே!!

Unknown said...

ஹிஹி என்னாமா வெக்கப்படுராறு சி பி அண்ணே!!

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி.

J.P Josephine Baba said...

மகிழ்ச்சி நண்பர்கள் பேசுவதை மறுபடியும் கேட்பதில்!

கோவை நேரம் said...

பதிவர்களின் அறிமுகம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது .இன்னும் கூட காண்பித்து இருக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஈவ்னிங்தான் வீடீயோ பார்க்கனும்..... நன்றி ஆப்பீசர்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
அண்ணே..என்னன்னே இப்படி கொஞ்ச கொஞ்சமா படம் ரிலீஸ் பண்றீங்க ஹிஹி!//////

அண்ணன் இதுக்கு முன்னாடி டீவி கம்பேனில வேல பாத்திருப்பாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////CP (அது COPY&PASTE என்று தவறாக புரிந்து கொண்டால், அது என் தவறல்ல)////////

உங்கள் வாக்கியத்தில் பிழை உள்ளது ஆப்பீசர்.... அது “CP (அது COPY&PASTE என்று சரியாக புரிந்து கொண்டால்,” என்றல்லவா இருக்க வேண்டும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>எல் கே said...

CP - copy paste hahahaa


என்னா ஒரு வில்லத்தனம்? பெரியப்பா.. உங்களை என்ன பண்ண? மைனஸ் ஓட்டும் போட முடியாது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////////

யோவ் இங்க ப்ளஸ் ஓட்டே போடமுடியல, தமிழ்மணமே புகைஞ்சு கெடக்கு ரெண்டுநாளா.... இதுல இவரு மைனஸ் ஓட்ட போட்டுட்டாலும்.......

சாந்தி மாரியப்பன் said...

பகிர்வுக்கு நன்றி..

ஷர்புதீன் said...

என் வீடியோ வரும் போது பின்னணி இசையில் பாட்சாவில் வருவது போல் சப்தம் வரவேண்டும், இல்லையெனில் டி குடிப்பேன் என எச்சரிக்கிறேன் அங்கிள்!

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ் வீடியோவை பார்க்க முடியாதபடி அந்த பன்னாடை சிபி சதி பண்ணிட்டான் ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

எல் கே said...
CP - copy paste hahahaa//


ஹா ஹா ஹா ஹா அசத்தல், ஹே ஹே ஹே ஹே சிபி நாறடிக்கப்பட்டான், அப்பாடா எம்புட்டு சந்தோஷமா இருக்கு எனக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அண்ணே..என்னன்னே இப்படி கொஞ்ச கொஞ்சமா படம் ரிலீஸ் பண்றீங்க ஹிஹி!//

எலேய் என்ன பிட்டு படம்னு நினைச்சியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி ஓடிரு அப்பிடியே......

சென்னை பித்தன் said...

என்ன சார்!சென்னை மொழியில் சொன்னா’தம்மாத்தூண்டு’வீடியோவா இருக்கு,ஆனாலும் நல்லாருக்கு!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>எல் கே said...

CP - copy paste hahahaa


என்னா ஒரு வில்லத்தனம்? பெரியப்பா.. உங்களை என்ன பண்ண? மைனஸ் ஓட்டும் போட முடியாது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அடிங்.......

MANO நாஞ்சில் மனோ said...

மைந்தன் சிவா said...
ஹிஹி என்னாமா வெக்கப்படுராறு சி பி அண்ணே!!//

அது வெக்கம் இல்லை பயம் ஏன்னா ஆபீசர் கையில விலங்கோடு உக்காந்து இருந்தார் அதான் ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

J.P Josephine Baba said...
மகிழ்ச்சி நண்பர்கள் பேசுவதை மறுபடியும் கேட்பதில்!//

உங்கள் மகிழ்சியை கண்ணீராய் ஓட விட்டீங்களே நெகிழ்ந்து போனோம் மேடம்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////சி.பி.செந்தில்குமார் said...
>>எல் கே said...

CP - copy paste hahahaa


என்னா ஒரு வில்லத்தனம்? பெரியப்பா.. உங்களை என்ன பண்ண? மைனஸ் ஓட்டும் போட முடியாது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////////

யோவ் இங்க ப்ளஸ் ஓட்டே போடமுடியல, தமிழ்மணமே புகைஞ்சு கெடக்கு ரெண்டுநாளா.... இதுல இவரு மைனஸ் ஓட்ட போட்டுட்டாலும்.......//

சிபி ஒரு கேனப்பய விடுங்க பன்னி.....

MANO நாஞ்சில் மனோ said...

ஷர்புதீன் said...
என் வீடியோ வரும் போது பின்னணி இசையில் பாட்சாவில் வருவது போல் சப்தம் வரவேண்டும், இல்லையெனில் டி குடிப்பேன் என எச்சரிக்கிறேன் அங்கிள்!//

பால்டாயில் வேணும்னா நான் ஃபிரியாவே அனுப்புறேன் குடிக்கிறியா செல்லம்.....

சக்தி கல்வி மையம் said...

நன்றி ஆபீசர்..

எம் அப்துல் காதர் said...

CP - copy & paste

சி.பி.செந்தில்குமார் என்கிற அவரோட உண்மையான பெயர் மறந்திடும் போலிருக்கு ஆப்பீசர்.

செல்வா said...

நான் வீடியோ மட்டும் பாக்குறேன் சார் :-) இங்க ஸ்பீக்கர் இல்ல :-(

கூடல் பாலா said...

அப்படியே எல்லா ரகசியத்தையும் ரிலீஸ் பண்ணுங்க வாத்யாரே ........

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உணவு சார், நெல்லை பதிவு முடிவுக்கு வராதா னு சலிப்பு வந்திடாம!

Jana said...

ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். பகிர்வுக்கு நன்றிகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி...ஹி ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

உணவு சார்..... சி.பி மாதிரியே பிட்டு பிட்டா ஒட்டுறிங்க படத்தை....

ராஜி said...

சார் பேருக்கு இப்படி ஒரு விளக்கமிருக்குனு இத்தனை நாள் தெரியாம போச்சே.

Rathnavel Natarajan said...

நன்கு ரசித்தோம்.
நன்றி.

நிரூபன் said...

வீடியோவின் தொடக்கத்தில், சிபி கஷ்டப்பட்டு நிமிர்வது, வீட்டில் பெற்ற அடியினால் என்று எவரேனும் சிந்தித்தால் அதற்கு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், பொறுப்பல்ல!//

அடடா....இது வேறையா,,


ஆப்பிசர் நம்ம சிபி ஏன் இப்படி அபைக்கு முன்னாடி வெட்கப்படுறாரு?