நெல்லை பதிவர் சந்திப்பில் ரசிகன் ஷர்புதீன், பலாபட்டறை ஷங்கர், ஜெயவேல் சண்முகவேலாயுதம் மற்றும் அன்புடன் ஞானேந்திரன் ஆகியோர் எப்படி தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்? காணலாமா காணொளியை!
இவர்கள் தமது வலைப்பூ குறித்தும் தாம் எப்படி வலைத்தளம் வந்தோம் என்பது குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் வெளிவரும்.

20 comments:
இனிய காலை வணக்கங்கள் ஆப்பிச்ர,
நிசமாவே ஷர்புதின் காதல் கோட்டை பழைய அஜித் மாதிரித் தான் இருக்கார்.
வீடியோ பகிர்தலுக்கு நன்றி,
மணிவண்ணன், தமிழ்வாசி ரொம்பவே வெட்கப்படுறாங்க. ஏன் என்று தான் தெரியலை.
பெயர் சொல்ல விருப்பமில்லை, ரொம்பவும் காமெடியாகப் பேசுறார்...
அரங்கத்தை நகைச்சுவையால் அலங்கரித்திருப்பார் என நினைக்கிறேன்.
பகிர்விற்கு நன்றி ஆப்பிசர்.
காலேஜ் ஞாபகத்தை மீட்டு கொடுத்ததுக்கு நன்றிண்ணே.....பதிவர்கள் அழகா தங்களை அறிமுகப்படுத்திக்கறாங்க நன்றி!
கேட்டு, பார்த்து ரசிக்கிறோம்.
நன்றி.
This is much interesting
Can't find tamil manam
அருமை ...அருமை ...நண்பர்களே....
ஹா ஹா நானாவது 6 உடன் முடிச்சுட்டேன்.. போற போக்கைப்பார்த்தா அண்ணன் 37 பதிவு தேத்திடுவாரு போல.,. ஹா ஹா
ஹே ஹே ஹே ஹே ஹே அசத்தல்....!!!
ஹே ஹே ஹே ஹே ஹே அசத்தல்....!!!
சி.பி.செந்தில்குமார் said...
ஹா ஹா நானாவது 6 உடன் முடிச்சுட்டேன்.. போற போக்கைப்பார்த்தா அண்ணன் 37 பதிவு தேத்திடுவாரு போல.,. ஹா ஹா//
டேய் டேய் அடங்குடா கொய்யா.....
ஞானேந்திரன் அவர் போட்டோவை அவர் பதிவில் போட்டுருக்காராம் ஹை ஹை....
பகிர்விற்கு நன்றி அண்ணா....
பதிவர்கள் அழகா தங்களை அறிமுகப்படுத்திக்கறாங்க நன்றி!
@ nirupan!
//நிசமாவே ஷர்புதின் காதல் கோட்டை பழைய அஜித் மாதிரித் தான் இருக்கார். //
அது சரி இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிகிட்டு இருக்கு! ஹய்யோ ஹய்யோ!
அந்த குரல் கொடுக்குற MM டீச்சர் ரொம்ப மிரட்டுறாங்க....!!!
ஷர்புதீன் அதுக்கு ஒரு பதிவு போடுங்க
ஆகா இவர்கள்தான் அவர்களா?!!!......நல்லதொரு வாய்ப்பு.இதுபோன்ற சந்தர்ப்பம் அனைத்துப் பதிவர்களுக்கும்
கிட்டவேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன்.......
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
@ soundar
//ஷர்புதீன் அதுக்கு ஒரு பதிவு போடுங்க//
அது சரி, நான் இது வரைக்கும் எதிர் பதிவு மட்டும்தான் யாருக்கும் போடல, அதையும் தொடங்கணுமா?
பகிர்வுக்கு நன்றி ஆபீசர்
Post a Comment