பதிவர் ’ எறும்பு’ ராஜகோபாலுக்கு இன்று பிறந்த நாள்:
இனியவனே, இன்று உன்னை, உன்
இனிய அன்னை ஈன்றெடுத்த நாள்.
சுறு சுறுப்பாய் இருப்பதற்கென்றே
’எறும்பு’ என்று வலைப்பெயர் வைத்தாய்!
இன்றோ பதிவுலகம் பக்கம் வாராமல்
நன்றாய் ’பஸ்’ விட்டுக் கொண்டிருக்கின்றாய்!
திருமண வாழ்வில் இருமணம் இணைந்த
தருணத்தில் வசந்தங்கள் வரப்பெற்றாய்.
இல்லாளோடும், இனிய குழந்தை ஒன்றும்
இறைவன் வரமெனக் கொடுத்தார்.
இந்த இனிய ’பிறந்த நாளில்’
தந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,
வாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து!

30 comments:
வாழ்த்துகள் ராஜகோபால்
வாழ்த்துக்கள்...
அவருடைய தளத்திற்க்கு லிங்க் கொடுத்திருந்தால் அங்கு சென்று வாழ்த்துச்சொல்ல வசதியாக இருக்கும்...
vaazththukkaL வாழ்த்துக்கள்
நன்றி:
நிரூ.
சௌந்தர்.
செந்தில்குமார்.
//# கவிதை வீதி # சௌந்தர் said...
அவருடைய தளத்திற்க்கு லிங்க் கொடுத்திருந்தால் அங்கு சென்று வாழ்த்துச்சொல்ல வசதியாக இருக்கும்...//
உடனே செய்து விட்டேன் நண்பரே.
எனது வாழ்த்துகளும் :-)
உங்க கவிதையும் நல்லா இருக்குங்க. அதிலும் அத எழுதின விதம் அதாவது இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் வர்ற் மாதிரி வடிவமைத்தது அருமை!
உங்களுக்கு கவிதையும் நன்றாக வரும் என்பதை தெரிந்துகொண்டேன் .......நண்பர் எறும்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எறும்புக்கு வாழ்த்துகள்... கவிதை எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்....
கவிதையும் வித்தியாசமாக .. வரிகளும் புதுமையாக இருக்கிறதி,..
வாழ்த்துக்கள்,,
இந்த இனிய ’பிறந்த நாளில்’
தந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,
வாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து! //
கவிதைக்கும், எறும்புக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்பர் எறும்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
கவிஞர் ஆஃபீசர்க்கு பாராட்டுகள்.
எனது இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்
வாழ்த்துக்கள்!
எமது வாழ்த்துக்களும்.....!
ஆபீசரும் கவிஞராகிட்டாரே....?
எனது வாழ்த்துகளும்!
அண்ணா கவிதையை இப்படியும் எழுதலாமா ?! மிக அழகாக இருக்கிறது வடிவமைப்பும் வரிகளும் !!
ராஜகோபால் உங்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
வாழ்த்துக் கவிதை கலக்கல் ஆப்பிசர்,
எறும்பு ராஜகோபாலுக்கு, உங்களோடு சேர்ந்து, நானும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எறும்பு ராஜகோபால்அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துகள் ராஜகோபால் சார்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!....
அத்துடன் இந்த தகவலை அழகிய
கவிதைவடிவில் தந்த உங்களுக்கும்
வாழ்த்துக்கள் சகோதரரே..........
எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக....
எலேய் மக்கா.....நம்ம ஆபீசரும் சூப்பரா கவிதை எழுதி அசத்துராருலேய்....!!!
வாழ்த்துக்கள்
இனியவனே, இன்று உன்னை, உன்
இனிய அன்னை ஈன்றெடுத்த நாள்.
(ஆகா !!! (இனிய, இனிய) என்று சொல்வது எறும்பு’ என்பதலா????)
சுறு சுறுப்பாய் இருப்பதற்கென்றே
’எறும்பு’ என்று வலைப்பெயர் வைத்தாய்!
( அப்படியா !!!கொஞ்சம் விறு விறு பாய் இருப்பதற்கு இரும்பு என்று பெயர் வைக்கலாமா ?/?? )
இன்றோ பதிவுலகம் பக்கம் வாராமல்
நன்றாய் ’பஸ்’ விட்டுக் கொண்டிருக்கின்றாய்!
(எறும்பு செய்யும் குறும்பு அது !!!!)
திருமண வாழ்வில் இருமணம் இணைந்த
தருணத்தில் வசந்தங்கள் வரப்பெற்றாய்.
( வாழ்த்துக்கள் நண்பா!!!!)
இல்லாளோடும், இனிய குழந்தை ஒன்றும்
இறைவன் வரமெனக் கொடுத்தார்.
(வரப்பெற்றாய்!!! வரம் பெற்றாய்!!! கவிதை !! கவிதை !!! கவிதை!!!! கலக்கிடிங்க சார் !!!)
இந்த இனிய ’பிறந்த நாளில்’
தந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,
வாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து!
நானும் வாழ்த்தி .... வழி மொழிகிரெ ன்...வாழ்த்துக்கள் நண்பா!!!!
குறும்புடன் குட்டி யானை .....
ஹிஹி நல்ல கவிதை.,..எனது வாழ்த்துக்களும்!
வந்து வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.
தாமதத்திற்கு மன்னிக்கவும். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
பதிவுக்கு நன்றி ஆபீசர் :)
பதிவு எல்லாம் சரி பரிசு எங்கே?
ராஜகோபால்
www.yerumbu.blogspot.com
இத்தனை பேரின் வாழ்த்துக்களை விட உயர்ந்த பரிசு, நானென்ன தர முடியும் ராஜகோபால்!
Post a Comment