உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதை முற்றிலும் ஒழித்திட, மத்திய
மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 05.08.2011ல்,
இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வருகிறது. அன்று,
இந்தியா முழுவதிலுமுள்ள உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக
அறிவிக்கப்படுவார்கள்.
உணவு மற்றும் மருந்து கட்டுபாடு ஆகிய
இரு முக்கிய துறைகள் உணவு பாதுகாப்பு ஆணையரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, சில
உணவு பொருட்களை, மருந்துப் பொருட்களென்றும், சில மருந்து பொருட்களை, உணவு
பொருள் என்றும் எண்ணி, இரு துறை சார்ந்த அலுவலர்களும்(உணவு ஆய்வாளர் &
மருந்து ஆய்வாளர்), தத்தம் துறை சாராதது என்றெண்ணி விட்டு வைத்த
பொருள்களும், கலப்படத்தை ஆய்வு செய்வதிலிருந்து இனி தப்பாது.

22 comments:
முதல் வருகை
கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க நாமும் ஒத்துழைக்க வேண்டும்.
ஆபீச்சர்..... திரட்டியில் இணைக்காமல் ரைடுக்கு போயிட்டாரா?
ஆபீசர் ரைடுக்கு போயிட்டார்!
எல்லா திரட்டியிலும் இனச்சுட்டேன் ஆபீச்சர்...
அண்ணே கலப்படம் ஒழியனும்...அதுக்கு எல்லோரும் கலந்து கட்டி வுழைக்கணும்!
Sorry friends, certain technical problems. Meet u all later.
மத்த விசயம் மாதிரி இல்ல இது.உணவு.குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடும் உணவில் இப்படி அநியாயம் பண்றாங்களே
தேவையான சட்டம் ...சரியாக செயல் படுத்தப்பட்டால் மக்களுக்கு மிக்க நன்மையுடையது ...
மிக மிக தேவையான சட்டம்..யார் யார் மாட்டப் போறாங்களோ??
உணர்ந்து செயல்படுவோம்...
தேவையான சட்டம்...
நல்ல பதிவு.
எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
நன்றி.
முக்கியமான சட்டம்...ஆவலாக எதிர்பார்கிறேன்.
நேத்தும் இதானே எழுதி இருந்தீங்க?..ஒரே குழப்பமா இருக்கே..
முக்கியமான தகவல். நன்றி!
வரவேற்கப் பட வேண்டிய விடயம் ஆப்பிசர், நாட்டிற்கும், உடல் நலத்திற்கும், சுகாதாரத்திற்கும் நன்மையளிக்கும் திட்டம்.
தகவற் பகிர்விற்கு நன்றி.
நல்ல திட்டம் தான், இதை சரியாக அரசும் நாமும் பயன்படுத்த வேண்டும். வாழ்த்துக்கள் ஆபீசர்....!
செங்கோவி said...
நேத்தும் இதானே எழுதி இருந்தீங்க?..ஒரே குழப்பமா இருக்கே..
ந்நாளைக்கும் இதான் எழுதுவார் ஹி ஹி
சட்டம் இருக்கிறது. செயலாக்கதான் அதிகாரிகள் தவறி விடுகிறார்கள். நீங்களே மேற்சொன்னவாறு எனது வரம்புக்குட்பட்டதா? என்று
செயல்படுத்தும்போதும் எதிர்நோக்கும் வினைகள் .........
அதையும் தாண்டி சில அதிகாரிகள் இருக்கதான் செய்கிறார்கள். எனது கடமை என்ற உணர்வோடு தங்களைபோல்
மக்கள்தான் அவர்களுக்கு ஆதரவு
உங்களுக்கு என் ஆதரவு
செய்திக்கு நன்றி
we are very eager to work under fssai and to follow your advisories.thank you.
thank you sir
eppa pa list announce pannuvanga?
nenga epa than net la viduveenga
Post a Comment