அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
வெவ்வினை எல்லாம் வேரருக்கும் விநாயகனை வழிபட்டு வணங்குகிறேன். இரண்டு நாட்களுக்கு முன், சிபியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலைபேசியில் வந்தது.(சிபி என்றைக்கு ஃபோன் பண்ணினார்!)
குறுஞ்செய்தி: வாழ்த்துக்கள், தங்கள் பேட்டியும், படமும் செப்டம்பர் மாத “மல்லிகை மகள்” இதழில் கலர்ஃபுல்லா வந்திருக்கு.
சரி, சில நாட்களுக்கு முன், மல்லிகை மகள் ஆசிரியர் ஒருவர் அலைபேசியில் அழைத்துப் பேசினாரே, அது எப்படி வந்திருக்கிறதென்று பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டு, அருகிலிருந்த கடையில் புத்தகம் வாங்கிப்பார்த்தேன். அருமையாத்தான் வந்திருந்தது அந்த மாத இதழில். அதனை, பதிவுலக சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஓர் இன்பம்.
சக பதிவரின் பேட்டி ஒன்றை மாத இதழ் ஒன்றில் கண்டவுடன், அலைபேசியில் வாழ்த்தும் இந்த குணம், நிச்சயமாய் சிபி ஸ்பெஷல்தான் என்று எண்ணிக்கொண்டு, புத்தகம் முழுவதும் புரட்டிப்பார்த்தேன். அட, நம்ம செந்திலுக்கும் அங்கே தனிச் சிறப்பு காத்திருந்தது. ஆம், சிபியின் டுவிட்ஸ் நாமெல்லோரும் ரசித்த ஒன்றே. அதில் ஒரு டுவிட், சிபியின் பெயரோடு, ’வலைப்பேச்சு’ என்ற பக்கத்தில் வந்திருந்தது. இதோ, அந்தப் பக்கம் உங்கள் பார்வைக்கு:
![]() | ||
” மல்லிகை மகள்” இதழில் சிபி டுவிட்ஸ் பக்கம்
|

43 comments:
முதல் வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கும்
நன்றி
வாழ்க வளமுடன்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இருவருக்கும் வாழ்த்துகள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
Congratulations to both of you!
நல்ல விழிப்புணர்வு கட்டுரை .வாழ்த்துக்கள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களோடு மல்லிகை மகள் இதழ் மணத்திற்கும் வாழ்த்துக்கள்.
அனைத்து தகவலுக்கும் நன்றிகள்..
மற்றும் வாழ்த்துக்கள்...
வாழ்துக்கள்ன்னே...
வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கு
நன்றி
வாழ்த்துக்கள் ஆப்பிசர்,
பதிவர்களுக்கு சமூக இதழ்கள் மூலம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிபி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிவின் தலைப்பு ஏதோ ரொமான்டிக் கவிதைக்கு அழைப்பது போல இருக்கிறது...
இனிய கொழுக்கட்டை தின வாழ்த்துகள். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும், விநாயகரை ஒரு கார்டூன் கேரக்டராக்கினால் என்ன என்று தோன்றும். இந்த வருடமும் தோன்றியிருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு, Good Day!
வாழ்த்த்துக்கள் இருவருக்கும்!
அசத்திட்டீங்க .....விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !
Congrats to you & Senthil Kumar
>>இரண்டு நாட்களுக்கு முன், சிபியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலைபேசியில் வந்தது.(சிபி என்றைக்கு ஃபோன் பண்ணினார்!)
hi hi ஹி ஹி ஆஃபீசர் அளவு எனக்கு அம்புட்டு சம்பளம் ஏது? ஏதோ கூழ் குடிக்கற அளவுதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஃபீசர் ஃபோட்டொ லேடீஸ் புக்ல வந்துடுச்சு. ஹி ஹி இனி ஆஃபீசர் வீட்ல சண்டை தான் ஐ ஜாலி
இன்னும் உங்கள் எழுத்துப்பணி சிகரம் தொட வாழ்த்துக்கள்.
vaazththukkaL
இருவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.. வாழ்த்துகள்... வாழ்த்துகள்.
மூணாவது வாழ்த்துகள் புள்ளையார் சதுர்த்திக்கானது :-)
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!நல்லதொரு விழிப்புணர்வுக்கட்டுரை.தொடரத்தும் உங்கள் பணி!
வாழ்த்துகள் இருவருக்கும் ....
முதலில் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
மல்லிகை மகளில் மணம் வீசிய ஆஃபிசர் சாருக்கு அடுத்த வாழ்த்துகள்.
ட்விட்டரில் தொடர்ந்து கலக்கும் அண்ணன் சிபிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
மல்லிகையை அலங்கரித்த நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.......!
இருவருக்கும் வாழ்த்துகள்.
வணக்கம் சார்!
மல்லிகை மகள்’ள உங்க பேட்டியா? வாழ்த்துக்கள் சார்! சி பி சாருக்கும் வாழ்த்துக்கள்!
சார் உங்களோட உணவு பாதுகாப்பு கருத்துக்கள் மேலும் மேலும் பரவணும் சார்! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்,இருவருக்கும்!
வந்து வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
நாஞ்சில் புயல்(மனோ) நாடு கடந்து, நல்லதொரு வேலையில் மையம் கொண்டுள்ளதால், பதிவுலகம் பக்கம் வர பதினைந்து தினங்களாகுமாம். ஃபோனில் வந்து மிரட்டி(!), நண்பர்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.
மணக்கும் மல்லிகை வாழ்த்த்துக்கள் இருவருக்கும்...
நல்ல பதிவு.
உங்கள் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஆபீசர், சிபிக்கும் வாழ்த்துக்கள்.....
சி.பி.செந்தில்குமார் said...
>>இரண்டு நாட்களுக்கு முன், சிபியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலைபேசியில் வந்தது.(சிபி என்றைக்கு ஃபோன் பண்ணினார்!)
hi hi ஹி ஹி ஆஃபீசர் அளவு எனக்கு அம்புட்டு சம்பளம் ஏது? ஏதோ கூழ் குடிக்கற அளவுதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
இதை நாங்க நம்பனுமா போடாங் கொன்னியா.....
சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீசர் ஃபோட்டொ லேடீஸ் புக்ல வந்துடுச்சு. ஹி ஹி இனி ஆஃபீசர் வீட்ல சண்டை தான் ஐ ஜாலி//
எலேய் ஆபீசருகிட்டே பெல்ட் அடி வாங்கப்போறே ஜாக்குரதை ராஸ்கல்...
FOOD said...
நாஞ்சில் புயல்(மனோ) நாடு கடந்து, நல்லதொரு வேலையில் மையம் கொண்டுள்ளதால், பதிவுலகம் பக்கம் வர பதினைந்து தினங்களாகுமாம். ஃபோனில் வந்து மிரட்டி(!), நண்பர்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.//
சத்தியமா நானு மிரட்டலை ஆபிசரை, அவர்தான் பெல்ட்டை காட்டி என்னை மிரட்டினார் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....
அனைத்து தகவலுக்கும் நன்றிகள்.
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
Post a Comment