இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 21 September, 2011

நகர்ப்புறங்களில் பணியாற்ற உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியல்

அன்பு நண்பர்களே,
                       இன்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றின் மூலம், இதுவரை உள்ளாட்சிப்பகுதிகளில் பணியாற்றி வந்த உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பணிபுரிய உள்ள நகரப்பகுதியின் விபரமும் வெளியிட்டுள்ளார்கள்.
அதன் விபரம்:


                              புதிய உத்வேகத்துடன் அனைவரும் பாதுகாப்பான உணவு நம் சமுதாயத்திற்குக் கிடைத்திட பாடுபடுவோம்.
          நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த உணவு பதுகாப்பு அலுவலர்கள் பட்டியல் இங்கே காணலாம்.
                               இந்த உயர் நிலையை நாங்கள் அடைந்திட, உழைத்திட்ட அனைத்து அரசு சார் அலுவர்களுக்கும்,சங்கடங்கள் பல தாண்டி சாதனை படைத்திட்ட, சங்க பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.
Follow FOODNELLAI on Twitter

26 comments:

சென்னை பித்தன் said...

தம.2
அனைவருக்கும் சிறப்பாகப் பணி புரிய வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

புயலென புறப்படுங்கள் வாழ்த்துக்கள், உங்களால் மக்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும்...

MANO நாஞ்சில் மனோ said...

அனைத்து ஆபீசர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

சக்தி கல்வி மையம் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விஷயம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.......!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

கோகுல் said...

எங்கள் மீது உங்கள் அக்கறைக்கு நன்றியும் அனைவருக்கும் வாழ்த்துக்களும்!

சே.வேங்கடசுப்ரமணியன் said...

இதுவரை தமிழகத்தில் பேருக்கு இருந்த சட்டம் இனி சீரிப்பாயும்.ஒரு சாம்பிள் எடுத்து கோர்ட்டுக்கு நடையாய் நடந்த நம் முன்னோர்கள் நிலை நமக்கு இனி வராது.வாழ்த்துக்கள்.

செங்கோவி said...

பகிர்வுக்கு நன்றி சார்.

K said...

அனைத்து உத்யோகத்தர்களுக்கும் வாழ்த்துக்கள்!

Unknown said...

வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

அனைத்து ஆப்பிசர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மக்களோடு- ஆப்பிசர்களின் உறவினைச் சுமூகமாகப் பேணி ஆரோக்கியமான தமிழகத்தின் செயற் திட்டங்களுக்கு வித்திடுகின்ற வகையில் பெயர்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.

மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் said...

சிறப்பாகப் பணி புரிய வாழ்த்துகள்.

Carfire said...

பணியை செம்மையாக தொடர அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!

Astrologer sathishkumar Erode said...

வாழ்க வளமுடன்....மக்களை காக்கும் படை!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

GOOD

RAJAMANICKAM said...

MY BEST WISHES TO YOU AND ALL OUR FSO'S

இராஜராஜேஸ்வரி said...

அனைவருக்கும் சிறப்பாகப் பணி புரிய வாழ்த்துகள்.

சசிகுமார் said...

Thanks for sharing

ம.தி.சுதா said...

///புதிய உத்வேகத்துடன் அனைவரும் பாதுகாப்பான உணவு நம் சமுதாயத்திற்குக் கிடைத்திட பாடுபடுவோம்.////

இந்தப் பதிவில் பேர் பட்டியல் எனக்கு தேவையில்லையல்லா ஆனால் இந்த வசனம் உலகத்துக்கே தேவையானது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

rajamelaiyur said...

All the best

vectron said...

Tamilnadu takes credit as the biggest Food Safety team in action . Wishing all the best for a smooth change over to the new scenario. Contact nos, Email ids of FSOs may also be uploaded as it will be of much useful to interact with all.

Thangasivam said...

நன்றி...........

துபாய் ராஜா said...

அனைவருக்கும் சிறப்பாகப் பணி புரிய வாழ்த்துகள்.

Unknown said...

THIS IS VERY GOOD EFFORT FOR FOOD LICENSE, IF POSSIBLE WE CAN ATTACH THE RULE AND ACT OF FOOD LICENSE.

THANKS
VH TAX CONSULTING SERVICES