செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Thursday 2 February, 2012
பண்பலையில் பல தகவல் பகிர்வு.
கடந்த ஆண்டில், நெல்லை ஹலோ எஃப்.எம்.மில், கல கல அறிவிப்பாளர் திரு. ராஜசேகர் ,”புகார் பெட்டி”யில், கலப்படம் குறித்த விழிப்புணர்வு பேட்டி ஒன்று வேண்டுமென்றார். அதில் கலப்படம் .குறித்த அவரது சந்தேகங்களும், அதற்கான எனது பதில்களும்:
அன்பின் உணவு உலகம் அன்பாக படைத்திட்ட செவிக்கு உணவு . ஆடியோ கலக்கல் பதில்கள் . கேட்ட வரை இனிமை . அலுவலக வேலை காரணமாக (விரிவாக எவனிங் கேட்க வேண்டும் ). நன்றி மு. ஞானேந்திரன் திருநெல்வேலி
அன்பின் உணவு உலகம் அன்பாக படைத்திட்ட செவிக்கு உணவு . ஆடியோ கலக்கல் பதில்கள் . கேட்ட வரை இனிமை . அலுவலக வேலை காரணமாக (விரிவாக எவனிங் கேட்க வேண்டும் ). நன்றி மு. ஞானேந்திரன் திருநெல்வேலி
Free flowing salt, காய்கறிகளில் செயற்கை வண்ணமூட்ட செய்யும் வேலைகள், மெழுகு பூசிய ஆப்பிள்கள்,கழிவு எண்ணை என உணவு குறித்த பல விழிப்புணர்வு செய்திகளை வானொலி மூலமாக மக்களுக்கு சொன்னதற்கு நன்றி.
நிறைய புதிய, நல்ல, எச்சரிக்கைப்படுத்தும் தகவல்கள். கேட்கும்போதே பகீரென இருந்தாலும், எச்சரிக்கையைத் தூண்டும் பகிர்வுக்கு மிக நன்றி.
எனினும், பல கலப்படங்கள், அரசும், நிர்வாகிகளும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் தப்பிக்க முடியம் என்பதான ஆபத்துகள்!! உங்களைப் போன்ற அதிகாரிகள் நம்பிக்கை தருகிறீர்கள்.
நான் அறிந்தவர்களுக்கும் இதனைத் தெரிவிக்கிறேன்.
ஒரு சந்தேகம்:
ஒலிப்பதிவில், உங்கள் பேட்டி துவங்குவதற்குச் சற்றுமுன், ஒருவர் அஜினோமோட்டோ என்பது இயற்கையான பொருள்தான் என்று கூறுகிறார். அதாவது அவர் சொல்வதில், அஜினோமோட்டாவால் ஆபத்து இல்லை என்ற தொனியில் இருக்கிறது. இது உண்மையா? மேலும் இது உங்கள் (கலப்படம் சம்பந்தப்பட்ட) நிகழ்ச்சியின் முன் ஒலிபரப்பாவது, இதுவும் உங்கள் நிகழ்ச்சியின் அங்கமோ என்று தோன்ற வைக்கிறது. தயவு செய்து விளக்குங்கள்.
22 comments:
வாழ்த்துக்கள்!
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்..
அன்பின் உணவு உலகம் அன்பாக
படைத்திட்ட செவிக்கு உணவு .
ஆடியோ கலக்கல் பதில்கள் .
கேட்ட வரை இனிமை .
அலுவலக வேலை காரணமாக
(விரிவாக எவனிங் கேட்க வேண்டும் ).
நன்றி
மு. ஞானேந்திரன்
திருநெல்வேலி
அன்பின் உணவு உலகம் அன்பாக
படைத்திட்ட செவிக்கு உணவு .
ஆடியோ கலக்கல் பதில்கள் .
கேட்ட வரை இனிமை .
அலுவலக வேலை காரணமாக
(விரிவாக எவனிங் கேட்க வேண்டும் ).
நன்றி
மு. ஞானேந்திரன்
திருநெல்வேலி
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறோம்
தொடரட்டும் பொன்னான பணிகள்
வாழ்த்துக்கள் பாஸ்!
வாழ்த்துக்கள்....
ஐயா ....
பிஸ்கட் தகவல் புதுசா இருக்கு.
பாலில் தண்ணி தானே சேர்கிறார்கள்னு சாதாரணமா நினைச்சாலும் அதை நீங்க சொன்னவிதம் கொஞ்சம் அச்சமா தான் இருக்கும்.
நல்லதொரு நிகழ்ச்சி !!
மகிழ்ச்சியா இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.....
வாழ்த்துகள்.
Free flowing salt, காய்கறிகளில் செயற்கை வண்ணமூட்ட செய்யும் வேலைகள், மெழுகு பூசிய ஆப்பிள்கள்,கழிவு எண்ணை என உணவு குறித்த பல விழிப்புணர்வு செய்திகளை வானொலி மூலமாக மக்களுக்கு சொன்னதற்கு நன்றி.
ஜவ்வரிசி கலந்த டீயை தந்து ஹோட்டலுக்கு வருவோரின் வயிற்றை கலக்க மனோ சூழ்ச்சி. வெளிவராத பகீர் ரிப்போர்ட் விரைவில் :))))
நிறைய புதிய, நல்ல, எச்சரிக்கைப்படுத்தும் தகவல்கள். கேட்கும்போதே பகீரென இருந்தாலும், எச்சரிக்கையைத் தூண்டும் பகிர்வுக்கு மிக நன்றி.
எனினும், பல கலப்படங்கள், அரசும், நிர்வாகிகளும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் தப்பிக்க முடியம் என்பதான ஆபத்துகள்!! உங்களைப் போன்ற அதிகாரிகள் நம்பிக்கை தருகிறீர்கள்.
நான் அறிந்தவர்களுக்கும் இதனைத் தெரிவிக்கிறேன்.
ஒரு சந்தேகம்:
ஒலிப்பதிவில், உங்கள் பேட்டி துவங்குவதற்குச் சற்றுமுன், ஒருவர் அஜினோமோட்டோ என்பது இயற்கையான பொருள்தான் என்று கூறுகிறார். அதாவது அவர் சொல்வதில், அஜினோமோட்டாவால் ஆபத்து இல்லை என்ற தொனியில் இருக்கிறது. இது உண்மையா? மேலும் இது உங்கள் (கலப்படம் சம்பந்தப்பட்ட) நிகழ்ச்சியின் முன் ஒலிபரப்பாவது, இதுவும் உங்கள் நிகழ்ச்சியின் அங்கமோ என்று தோன்ற வைக்கிறது. தயவு செய்து விளக்குங்கள்.
அருமையான நிகழ்ச்சி ........
அடடா என்னால கேக்கமுடியலையே :((
அடேங்கப்பா!!!!!!! ஆஃபீசரா? கொக்கா?
ஆபிசரின் சேவையோ சேவைய்யா, வாழ்த்துக்கள் ஆபீசர்.
பிஸ்கட் செய்தி புதுசா இருக்குய்யா, பிள்ளைங்களுக்கு வாங்கி குடுக்க பயமா இருக்குய்யா...!!!
சிவகுமார் ! said...
ஜவ்வரிசி கலந்த டீயை தந்து ஹோட்டலுக்கு வருவோரின் வயிற்றை கலக்க மனோ சூழ்ச்சி. வெளிவராத பகீர் ரிப்போர்ட் விரைவில் :))))//
எலேய் தம்பி, அன்னணனை கம்பி எண்ண விடாமல் விடமாட்டியோ அவ்வ்வ்வ்வ்வ்வ்....
உங்களுக்கு versatile blogger விருது வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு
Post a Comment