இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 19 March, 2012

உணவு பாதுகாப்பு - நுகர்வோர் கவனத்திற்கு -1   • காய்கறிகள் பழங்கள் வாங்கும் போது புள்ளிகளோ அல்லது அசாதாரணமாக இருப்பதை தவிர்த்து தேர்வு செய்யவும் 

  • பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடும்/சமைப்பதற்கு முன்னர்       சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும் .
  • பழங்களையும், காய்கறிகளையும், நன்கு அறிந்த விற்பனையாளரிடமிருந்து வாங்க வேண்டும் .

  • பழங்களின் தோலை சாப்பிடும் முன்னர் உரித்தல்லும்,  காய்கறிகளை கழுவுவதும் நல்லது. இதனால் பூச்சி மருந்தின் நச்சுத்தன்மையை  தவிர்க்கலாம்  
  • வெட்டி வைக்கப்பட்ட காய் கனிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. 

  • பூஞ்சாள தாக்குதலுக்கு உட்பட்ட காய் மற்றும் கனிகளை தவிர்த்து விடவும்.
       
  • லெட்டுஸ்  மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளின்  இலைகளை களைவதால்  பூச்சி மருந்தின் நச்சுத்தன்மையை  தவிர்க்கலாம்.
   
  • காய் கனிகளை சோப்பு போன்றவற்றை கொண்டு கழுவக்கூடாது .

  • காய் கனிகளின் தரத்தை அறிந்து கொள்ள ஆய்வகத்திற்கு அனுப்பலாம்.

  • சமைக்கும் முன்னர் சோப்பு, மற்றும்  நல்ல தண்ணீர்  கொண்டு கை கழுவவும்.

  • சமைக்க பயன்படுத்தும் , கத்தி மற்றும் இதர  உபகரணங்கள் எவர்சில்வராக இருப்பது நல்லது
  நன்றி:
   N.V.NARAYANAMOORTHY
  Director
  PesPro - Pest Professional
                                                                   
  இன்னும் வரும். . . 
Follow FOODNELLAI on Twitter

50 comments:

நாய் நக்ஸ் said...

He..he...he...

Kight-aa kummi...

நாய் நக்ஸ் said...

Y ivvalavu
risk...?????

Ithu ellathaium
avoid...
Pannitta....

ROOOOOOMBA...
NALLATHU....
Thaane.....???????

நாய் நக்ஸ் said...

Namma vikk.,,,mano
innum sila pathivargalai
kettaal......ippadi
solluvaanga.....

ETHAI VENDUMAANAALUM....
SAPPITTUTU.....MELA
KONJAM...
SARAKKA SAPPITTA.....
ELLA KETTA
VISHAYAMUM.....
AZHINJIDUM-NU...

நாய் நக்ஸ் said...

He...he.....

Thanks...officer...
Nalla thagavalgal...

உணவு உலகம் said...

NAAI-NAKKS said...
Namma vikk.,,,mano
innum sila pathivargalai
kettaal......ippadi
solluvaanga.....

ETHAI VENDUMAANAALUM....
SAPPITTUTU.....MELA
KONJAM...
SARAKKA SAPPITTA.....
ELLA KETTA
VISHAYAMUM.....
AZHINJIDUM-NU...//

//He...he.....

Thanks...officer...
Nalla thagavalgal...//
வாங்க நக்ஸ். நேற்று மனோகிட்ட வாங்கி கட்டிகிட்டது காணாதா? :))

Kousalya Raj said...

படங்களுடன் தகவல்கள் அருமை அண்ணா. வாங்கும் முன், சாப்பிடும் முன், சமைக்கும் முன் இப்படி எல்லா நேரமும் கவனமாக இருக்க வேண்டும் என்பது மிக நன்றாக புரிந்தது.

//இன்னும் வரும்//

வரட்டும் வரட்டும்,தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.

உணவு உலகம் said...

/Kousalya said...
படங்களுடன் தகவல்கள் அருமை அண்ணா. வாங்கும் முன், சாப்பிடும் முன், சமைக்கும் முன் இப்படி எல்லா நேரமும் கவனமாக இருக்க வேண்டும் என்பது மிக நன்றாக புரிந்தது.

//இன்னும் வரும்//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வரட்டும் வரட்டும்,தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.//
இன்று நெல்லையில் அடைமழை வருமென்று காலையில் கேள்விப்பட்டேன். சரிதான் சகோதரி.

MANO நாஞ்சில் மனோ said...

பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஆபீசர் மிக்க நன்றி...!

MANO நாஞ்சில் மனோ said...

NAAI-NAKKS said...
Namma vikk.,,,mano
innum sila pathivargalai
kettaal......ippadi
solluvaanga.....

ETHAI VENDUMAANAALUM....
SAPPITTUTU.....MELA
KONJAM...
SARAKKA SAPPITTA.....
ELLA KETTA
VISHAYAMUM.....
AZHINJIDUM-NU...//

அடிங் கொய்யால அண்ணே......

MANO நாஞ்சில் மனோ said...

FOOD NELLAI said...
NAAI-NAKKS said...
Namma vikk.,,,mano
innum sila pathivargalai
kettaal......ippadi
solluvaanga.....

ETHAI VENDUMAANAALUM....
SAPPITTUTU.....MELA
KONJAM...
SARAKKA SAPPITTA.....
ELLA KETTA
VISHAYAMUM.....
AZHINJIDUM-NU...//

//He...he.....

Thanks...officer...
Nalla thagavalgal...//
வாங்க நக்ஸ். நேற்று மனோகிட்ட வாங்கி கட்டிகிட்டது காணாதா? :))//

இது திருந்தாத ஜென்மம் ஆபீசர் ஹி ஹி.....

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பாக கவனம் கொள்ள வேண்டிய அருமையான தகவல்களின் பகிர்வுகளுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

FOOD NELLAI said...
/Kousalya said...
படங்களுடன் தகவல்கள் அருமை அண்ணா. வாங்கும் முன், சாப்பிடும் முன், சமைக்கும் முன் இப்படி எல்லா நேரமும் கவனமாக இருக்க வேண்டும் என்பது மிக நன்றாக புரிந்தது.

//இன்னும் வரும்//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வரட்டும் வரட்டும்,தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.//
இன்று நெல்லையில் அடைமழை வருமென்று காலையில் கேள்விப்பட்டேன். சரிதான் சகோதரி.//

என்னாது நெல்லையில் மழையா வெரி நைஸ்.....

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
சிறப்பாக கவனம் கொள்ள வேண்டிய அருமையான தகவல்களின் பகிர்வுகளுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..//
நன்றி சகோ.

Anonymous said...

//பழங்களையும், காய்கறிகளையும், நன்கு அறிந்த விற்பனையாளரிடமிருந்து வாங்க வேண்டும் .//

மருத்துவர் அய்யா மாம்பழம் தந்தால் வாங்கலாமா? வேண்டாமா?

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
வரட்டும் வரட்டும்,தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.//
இன்று நெல்லையில் அடைமழை வருமென்று காலையில் கேள்விப்பட்டேன். சரிதான் சகோதரி.//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என்னாது நெல்லையில் மழையா வெரி நைஸ்.....//
இது சீனியர் பதிவர் ஒருவர், சாதா பதிவரின் வலைப்பூவில் கமெண்டியதால் வரப்போகும் மழை. :)

உணவு உலகம் said...

//! சிவகுமார் ! said...
//பழங்களையும், காய்கறிகளையும், நன்கு அறிந்த விற்பனையாளரிடமிருந்து வாங்க வேண்டும் .//

மருத்துவர் அய்யா மாம்பழம் தந்தால் வாங்கலாமா? வேண்டாமா?//
எந்த பழமென்றாலும், அது நல்ல பழம்தானா என்று சோதித்து வாங்குதல் நலம். நமக்கு சோதனை வந்துடப்பிடாது பாருங்க!

Prabu Krishna said...

வெயில் காலத்தில் குளிரான பதிவு.

மிக்க நன்றி அப்பா.

Unknown said...

நல்ல விழிப்புணர்வு பதிவு! காய்கறிகளை நன்கு கழுவி பயன்படுத்துதல் சிறந்த வழிஆகும்....

Unknown said...

நாய்நக்ஸ் விக்கியையும்,மனோவின் தனிப்பட்ட (சரக்கடிக்கும்) குணத்தை பொது இடத்தில் பகிரங்கப்படுத்தியதுக்கு கண்டனங்கள்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்! (மக்கள்ஸ்..... இது போன்ற பதிவுகளில் கொஞ்சம் கும்மியை குறைத்துக் கொள்ளலாமே? நமக்கு கும்மியடிக்க இடமா இல்ல?)

நாய் நக்ஸ் said...

@ veedu....
Naan ennaaya sonnen....????

Ivanga ippadi solluvaanga-nu
thaane....

Neer thaan..pottu
udaichitteeer....

Vikki,,,mano
parthukkonga...
Veedu....
Ungalai...
Appattamaaga....
Pottukoduthuttaar.....

(illaina...yaarukkum
theriyyaathu ....parunga..)

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள குறிப்புகள்.. நன்றி.

முத்தரசு said...

நன்றி நல்ல தேவையான பல தகவல்களை பகிர்ந்தமைக்கு.

Unknown said...

very useful information .
thank you officer,.

செல்வா said...

ப.ரா அவர்களை வழிமொழிகிறேன் :)))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு விஷயங்கள்...

பகிர்வுக்கு நன்றி

உணவு உலகம் said...

// Prabu Krishna said...
வெயில் காலத்தில் குளிரான பதிவு.

மிக்க நன்றி அப்பா.//
நல்லாருக்குதானே. நன்றி பிரபு.

உணவு உலகம் said...

// வீடு K.S.சுரேஸ்குமார் said...
நல்ல விழிப்புணர்வு பதிவு! காய்கறிகளை நன்கு கழுவி பயன்படுத்துதல் சிறந்த வழிஆகும்....//
நன்றி சுரேஷ்.

உணவு உலகம் said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

//வீடு K.S.சுரேஸ்குமார் said...
நாய்நக்ஸ் விக்கியையும்,மனோவின் தனிப்பட்ட (சரக்கடிக்கும்) குணத்தை பொது இடத்தில் பகிரங்கப்படுத்தியதுக்கு கண்டனங்கள்....//
நிமிர்த்தவே முடியாது.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்! (மக்கள்ஸ்..... இது போன்ற பதிவுகளில் கொஞ்சம் கும்மியை குறைத்துக் கொள்ளலாமே? நமக்கு கும்மியடிக்க இடமா இல்ல?)//
எல்லாம் நம்ம நண்பர்கள்தானே, சார்.

உணவு உலகம் said...

//அமைதிச்சாரல் said...
பயனுள்ள குறிப்புகள்.. நன்றி.//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

//மனசாட்சி said...
நன்றி நல்ல தேவையான பல தகவல்களை பகிர்ந்தமைக்கு.//
நன்றி.

உணவு உலகம் said...

//siva sankar said...
very useful information .
thank you officer,.//
நன்றி நண்பரே.

உணவு உலகம் said...

// ப.செல்வக்குமார் said...
ப.ரா அவர்களை
வழிமொழிகிறேன் :)))//
:))

உணவு உலகம் said...

// கவிதை வீதி... // சௌந்தர் // said...
நல்லதொரு விஷயங்கள்...

பகிர்வுக்கு நன்றி//
நன்றி ஆசிரியரே.

Asiya Omar said...

நல்ல டிப்ஸ்.தொடர்ந்து பகிருங்க.நன்றி.

Thangasivam said...

பயனுள்ள தகவல் நன்றி...

உணவு உலகம் said...

//Asiya Omar said...
நல்ல டிப்ஸ்.தொடர்ந்து பகிருங்க.நன்றி.//
கண்டிப்பா சகோ.

உணவு உலகம் said...

// Thangasivam said...
பயனுள்ள தகவல் நன்றி...//
நன்றி நண்பரே.

Unknown said...

நன்றி

சென்னை பித்தன் said...

தேவையான தகவல்கள்.அநேகமாக எல்லாவற்றையும் அனுசரிக்கிறேன் என எண்ணுகிறேன்.

Unknown said...

மொத்தத்தில் வீட்டு தோட்டம் இருந்தால் அங்கே பயிர்செய்வது சால சிறந்தது. வெளி சந்தையில் வாங்கும்போது நிறைய சங்கதிகளை பார்க்க வேண்டியிருக்கிறது. அநேகமாக அதற்க்கான வாய்ப்புகளோ நேரமோ இருப்பதில்லை என்பதே உண்மை. கெட்டும் பட்டணம் சேர் என்று சொல்வார்கள் இன்று கெட்டது தான் பட்டணத்தில் சேரும்போல் இருக்கிறது. அருமையான பதிவு ஐயா... வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...

நன்றி//
வருகைக்கு நன்றி.

உணவு உலகம் said...

//சென்னை பித்தன் said...

தேவையான தகவல்கள்.அநேகமாக எல்லாவற்றையும் அனுசரிக்கிறேன் என எண்ணுகிறேன்.//
அனுபவத்தில் நீங்கள் அறிந்தவற்றை, நாங்கள் ஏட்டில் படித்து சொல்லியுள்ளோம். நன்றி.

உணவு உலகம் said...

//கே. ஆர்.விஜயன் said...

மொத்தத்தில் வீட்டு தோட்டம் இருந்தால் அங்கே பயிர்செய்வது சால சிறந்தது. வெளி சந்தையில் வாங்கும்போது நிறைய சங்கதிகளை பார்க்க வேண்டியிருக்கிறது. அநேகமாக அதற்க்கான வாய்ப்புகளோ நேரமோ இருப்பதில்லை என்பதே உண்மை. கெட்டும் பட்டணம் சேர் என்று சொல்வார்கள் இன்று கெட்டது தான் பட்டணத்தில் சேரும்போல் இருக்கிறது. அருமையான பதிவு ஐயா... வாழ்த்துக்கள்.//
மிகச் சரியான பார்வை. விழிப்புடன் இருந்தால் வேதனைகள் த்விர்க்கலாம்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

உணவு உலகம் said...

//Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
நன்றி.//
நன்றி.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

More Entertainment


For latest stills videos visit ..

www.chicha.in

சசிகலா said...

தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .