இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 4 July, 2012

அகில இந்திய வானொலி உரை-3-துன்பம் தரும் துரித உணவு

          
                                இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம்.  வாங்க கேட்கலாம்.
Track03.cda - 4shared.com - online file sharing and storage - download

                          

 மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து   கைப்புச்சுவை                    ருசிச்சிட்டுப்போங்க.
Follow FOODNELLAI on Twitter

11 comments:

முத்தரசு said...

கைப்புச்சுவை யில் நிறைய விடயம் இருக்கு பொறுமையா சுவைக்கிறேன் ஆபிசர்

உணவு உலகம் said...

நன்றிங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது தான் வலைச்சரம் சென்று வந்தேன். நல்ல அறிமுகங்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி !

cheena (சீனா) said...

நல்மாய் வாழ நல்லதொரு அறிவுரை - தகவல் பரிமாற்றம் - நன்றி சங்க்ர லிங்கம் - நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

”தளிர் சுரேஷ்” said...

வலைச்சர அறிமுகம் அருமை! ஸ்பீக்கர் இன்னும் சரியாகவில்லை! நாளை ரெடியாகும் என்றுநினைக்கிறேன்! அப்புறம் கேட்கிறேன்!

சக்தி கல்வி மையம் said...

naala arivurai.. nanri..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லா ஆடியொவையும் பின்னாடி கேட்கிறேன் ஆபீசர், இப்போ கேட்க முடியலை!

உணவு உலகம் said...

வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்க்ளுக்கு என் நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

ஆடியோ சத்தம் கேக்கலையே ஆபீசர்...?

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஆடியோ சத்தம் கேக்கலையே ஆபீசர்...?//
இதுவரை ஒருவரும் சொல்லவில்லை. எனினும் என்னான்னு பார்க்கிறேன். நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

very useful post..

Thank you for sharing..