செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Thursday, 7 February, 2013
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயன்படுத்தஅறிவிப்பு மாதிரிகள்.
உணவு பாதுகாப்பு சட்டத்தினை அமல்படுத்தும்போது, நமக்கு களப்பணியில் பயன்படும் சில அறிவிப்பு மாதிரிகளை, மதுரையில் உணவு பாதுகாப்பு அலுவலராகப்பணிபுரியும் என் நண்பர் திரு.முரளிதரன் தயாரித்திருந்தார். அவை உங்கள் பார்வைக்கும், பயன்பாட்டிற்கும்: