இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 11 October, 2013

உணவு போக்குவரத்தாளர்களுக்கு உரிய நடைமுறைகள்.

                         திண்டுக்கல் வட்ட, உணவு பாதுகாப்பு அலுவலர், நண்பர் திரு.M.பாண்டியராஜன், உணவு போக்குவரத்தாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டம்,2006ன் கீழ் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை அழகு தமிழில் வடிவமைத்து வெளியிட்டிருந்தார்.
                                     நண்பர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில், அவர் அனுமதியுடன் இங்கே பகிர்ந்துள்ளேன்:

              நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இத்தகைய தமிழாக்க அறிவிப்புகள் தங்கள் வசமிருந்தால், எனது மெயில் ஐ.டி                 (unavuulagam@gmail.com)க்கு அனுப்பி வையுங்கள். அதனை, அனைவரும் பயன்பெறும் வகையில், அவரவர் பெயரிலேயே, இங்கு பகிர்ந்திட தயாராக உள்ளேன். 

                   
Follow FOODNELLAI on Twitter

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சேமித்துக் கொண்டேன்... நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல தகவல்கள் ஆபீசர், தெரிந்து கொள்ளவேண்டியவர்கள் தெரிந்து கொள்ளட்டும்...!

உணவு உலகம் said...

என்ன ஒரு வேகம் @திண்டுக்கல் தனபாலன் சார். நன்றி

உணவு உலகம் said...

நன்றி நாஞ்சில் மனோ. :)

”தளிர் சுரேஷ்” said...

பயனுள்ள பகிர்வு! நன்றி!

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்...
தகவலுக்கு நன்றி சார்.

ராஜி said...

அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்

Unknown said...

உங்கள் சேவை தொடரட்டும்,ஆபீசர்!நன்று!!!

உணவு உலகம் said...

நன்றி:s suresh sir, சே.குமார் sir, சகோ ராஜி & Subramanian Yogarasa அய்யா