2011ம் வருட, உணவு பாதுகாப்பு சட்ட ஒழுங்குமுறைகள் உபபிரிவு 2.1.2ன் கீழ், காலாவதியான சட்டங்கள் மற்றும் உத்தரவுகளின்கீழ்(உணவு கலப்பட தடைச்சட்டம்,1954 உள்ளிட்டவை), ஏற்கனவே பெறப்பட்ட உணவு சம்பந்தமான உரிமங்களை புதுப்பிக்கவும், மாற்றிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, 04.08.2014 வரை நீட்டித்துள்ளதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, 04.02.2014ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள: கால அவகாசம்

2 comments:
நல்லதொரு தகவலுக்கு நன்றி...
Thanks for your clarification, Officially FDA should release press release to set rest the confusions appearing in print media and blogs carrying the confused messages.
Post a Comment