இப்பல்லாம் காலை உணவை ஸ்கிப் பண்ணுறதே ரொம்ப பேருக்கு வழக்கமாயிருச்சு. அதுவும் பயணத்தின்போதென்றால், சாப்பிடவே பலருக்கு அலர்ஜி. சிம்பிளா ஒரு பாக்கெட் பிஸ்கட் போதுமே, என் பசியைத்தீர்க்கன்னு நினைப்பவர் பலர். CONCERT அமைப்பு,பொதுமக்கள் நலன்கருதி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி:
என்ன பிஸ்கட் சாப்பிட்டா மட்டும் போதுமா?

4 comments:
இப்பதிவை எல்லோரும் படிக்க வேண்டும்.
படித்தவர்கள் அனைவரிடமும் பகிர வேண்டும்.
நன்றி நண்பரே!
இந்த விசயத்தில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்... காலையில் பெற்றோர்களுக்கு இருக்கும் சோம்பேறித்தனம்...!
CONCERT அமைப்பிற்கு நன்றி...
எனது g+ வட்டத்தில் பகிர்கிறேன்... நன்றி...
மக்களுக்கு மிகவும் உபயோகமான பதிவு ஆபீசர் நன்றி !
Post a Comment