அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சென்னையில் இயங்கிவரும் CONCERT அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பிற்காக சீரிய நடவடிக்கைகள் எடுத்துவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.
சென்னை வாழ் மக்களே:
CONCERT அமைப்பு சார்பாக, புத்தாண்டில் முதல் நிகழ்வாய், மிளகாய்த்தூளிலும், நெய்யிலும் இன்று சாமான்யர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் எவ்வாறெல்லாம் கலப்படங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை 03.01.2015 அன்று சென்னை, அடையார்,இந்திரா நகர், யூத் ஹாஸ்டல் வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடத்த உள்ளனர். பிற்பகல் 1 மணிக்கெல்லாம் முடிஞ்சுரும்.
இந்தப்புத்தாண்டை இனிமையாய் இப்படியும் துவக்கலாமே.
வாங்க பழகலாம்.

5 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி ஐயா! சென்னையில் வசிப்பவர்களுக்கு கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற நல்ல வாய்ப்பு! நன்றி!
புத்தாண்டிலும்,முயற்சிகள்&செயல்கள் தொடரட்டும்,ஆபீசர்!
சிறப்பான துவக்கம்...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்...
Post a Comment