CONCERT அமைப்பு சார்பாக, புத்தாண்டில் முதல் நிகழ்வாய், மிளகாய்த்தூளிலும், நெய்யிலும் இன்று சாமான்யர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் எவ்வாறெல்லாம் கலப்படங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை 03.01.2015 அன்று சென்னை, அடையார்,இந்திரா நகர், யூத் ஹாஸ்டல் வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடத்தினர். அந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் விளக்கப்பட்ட மிளகாய்த்தூள் குறித்த விபரங்கள் உங்கள் பார்வைக்கு:

5 comments:
பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி.
நகல் எடுத்துக் கொண்டேன்... நன்றி...
Chillies are graded according to the 'Scoville scale'. Back in 1912, the American pharmacist Wilbur Scoville put his name to a test to indicate the amount of capsaicin in a variety of chilli peppers. Capsaicin is the chemical compund that produces that characteristic heat sensation in the mouth. The amount present is measured in Scoville Heat Units (SHU); pure capsaicin is an explosive 16million SHU.
பயனுள்ள பகிர்வு சார்...
நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்று ஒரளவிற்கு படித்த எனக்கே அறிந்து கொள்ள தெரியவில்லை எனும் போது பாமர மக்கள் படிப்பறிவில்லாதவர்களின் நிலமையை யோசித்து பார்க்கிறேன். அவர்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நிணைப்பவர்களை கடுமையான சட்டங்கள் கொண்டு தான் தண்டிக்கவேண்டும். அதிக அளவில் இச்செய்தி சென்று சேர வேண்டுமென்பது என் ஆசை
தா. அருள் செல்வம்
http://lottunorain.blogspot.in/
Post a Comment