உணவு வணிகர்கள் தம்மிடமுள்ள உரிமங்களை புதுப்பிக்கவும், பிற சட்டங்களின் கீழ் பெறப்பட்ட உரிமங்களை உணவு பாதுகாப்பு சட்ட உரிமங்களாக மாற்றிக்கொள்ளவும், 04.02.2015வரை அளித்த கால அவகாசத்தை, 04.08.2015 வரைஆறு மாத காலம் நீட்டிப்பு செய்து, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் அமைவனம் 04.02.2015ந் தேதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment