
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Saturday, 26 December, 2009
Sunday, 20 December, 2009
Saturday, 19 December, 2009
Saturday, 5 December, 2009
உணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்?
இன்று ஏதேனும் பொருள் வாங்க கடைக்கு சென்றால், பொட்டலங்களில் விற்கப்படும் பொருட்களே அதிகம். சரி, நாம் வாங்கும் பொட்டல பொருட்கள் தரமானதுதானா? என்ன பார்க்கவேண்டும் அவற்றில்?
- அந்த உணவு பொருளை தயாரித்த தேதி
- அந்த உணவு பொருளின் பாட்ச் எண்.
- எந்த தேதி வரை அந்த உணவு பொருளை பயன்படுத்தலாம்
- அந்த உணவு பொருளின் எடை
- உணவு பொருள் தயாரிப்பவரின் முழு விலாசம்
- அந்த உணவு பொருளில் உள்ள மூல பொருட்களின் பட்டியல்
- உணவு பொருளின் பெயர்
- உணவு பொருள் சைவ வகையா அசைவ வகையா என்பதை குறிக்கும் முத்திரை
மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்து பொட்டல பொருட்களை வாங்கவேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருள் நல்ல பொருள் என்பதை உறுதி செய்ய முடியும். எதற்காக இந்த விபரங்கள் தேவை? . . . . . . . . . . . . . .

Labels:
கட்டுரைகள்
Subscribe to:
Posts (Atom)