அன்றாடம் ஆன்மீகப் பதிவுகள் மூலம், பதிவுலகில் தனக்கென்றோர் தனியிடம் பிடித்து வரும் சகோதரி ராஜராஜேஸ்வரியின் அழைப்பை ஏற்று ”இந்த வருடத்தில் நான்” என்ன எழுதியுள்ளேன் என்று திரும்பி பார்க்கின்றேன். ‘நான்” என்ற வார்த்தை தலைப்பில் வருவதைத் தவிர்த்திடவே தலைப்பை மாற்றியுள்ளேன்.
