
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Monday, 27 February, 2012
Monday, 13 February, 2012
விருது எனும் வினையூக்கி.
கடந்த ஒரு வாரமா கரண்ட் ஒரு பக்கம், பிராட்பேண்ட் ஒரு பக்கம்னு பாடாய்ப் படுத்துது. கரண்ட் இருக்கும்போது, நெட் வேலை செய்யாது, நெட் கனெக்சன் கிடைக்கும்போது, கரண்ட் போயிடும். கல்லைக் கண்டால், நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம்(நாய்நக்ஸ்-மன்னிக்க) என்கிற கதையாக, இடைவெளி இல்லாத் தொடர்கதையாகிப்போச்சு!

Labels:
Versatile Blogger,
பதிவர்,
விருதுகள்
Thursday, 2 February, 2012
பண்பலையில் பல தகவல் பகிர்வு.
கடந்த ஆண்டில், நெல்லை ஹலோ எஃப்.எம்.மில், கல கல அறிவிப்பாளர் திரு. ராஜசேகர் ,”புகார் பெட்டி”யில், கலப்படம் குறித்த விழிப்புணர்வு பேட்டி ஒன்று வேண்டுமென்றார். அதில் கலப்படம் .குறித்த அவரது சந்தேகங்களும், அதற்கான எனது பதில்களும்:

Labels:
உணவு கலப்படம்,
பண்பலை,
பேட்டி
Subscribe to:
Posts (Atom)